அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
I suggest people who have common sense to mark the replies as Spam. The TVK IT wing is a shity org spamming replies with the same content disallowing meaningful conversations
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர்
தமிழ் நாட்டில் நான்கு வாரங்கள்.!
இந்த ஒரு மாதத்தில் நான் கவனித்தவை:-
* சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு நல்ல மாற்றங்களை அடைந்துள்ளன!
* பொது போக்குவரத்தை விட தனி நபர் போக்குவரத்து அதிகரித்து இருப்பதாகவே உணர்கிறேன்!
* எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது QR Code கலாச்சாரம்!
எந்த சிறு வணிக கடைக்கு போனாலும் G Pay இருக்கா ? UPI இருக்கா என்கிறார்கள் !
அப்படி என்றால் என்னவென்றே எனக்கு தெரியவில்லை!
ATM Card / Int. Debit Card இருக்கு. இந்தாங்க ...,
என்று கொடுத்தால்,
அதெல்லாம் நாங்கள் வாங்குவதில்லை என்கிறார்கள்.
Petrol Station ⛽ -கள் மற்றும் சில பெரிய துணி கடைகள் மட்டுமே Card வாங்கினார்கள்!!
கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த QR Code கலாச்சாரத்தில் எனது தொலைபேசியில் இணைத்தார்கள்!
* தமிழ் நாட்டில் பொருளாதார சரிவு / பண வீக்கம் வெகுவாக நடந்துள்ளது இரண்டாவது நாளே கண் முன்னே பார்த்தேன்!
அதை உணர
பெரிதாக எல்லாம் எந்த விஞ்ஞானமும் தேவைப் படவில்லை!
ஒரு டீ கப் போதுமானதாக இருந்தது!
தமிழ் நாட்டில் வழக்கமாக நான் டீ குடித்து பழகிய பேப்பர் தற்போது உயரம் குறைந்து அகலம் சிறிது அதிகரித்து காணப்பட்டது!
100 ml இப்போது 75 ml என்று குறைந்திருந்தது!
ஆனால்.., பழைய விலை இல்லை!!
இப்போது 2 மடங்கு உயர்ந்திருக்கிறது!!
தமிழ் நாட்டிலேயே இருப்பதால் அல்லது தொடர்ந்து தமிழ் நாட்டிற்கு வந்து செல்பவர்களுக்கு இது புதிய தகவல் இல்லை!!
ஆனால்.., நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்ததும் முதல் அதிர்ச்சியே எனக்கு டீ கப் தான் கொடுத்தது!
* தமிழ் நாட்டில் AURA என்ற வார்த்தை படாத பாடு படுகிறது.
கடை விளம்பரம்.., Auto -வுக்கு பின்னால் என்று எங்கு திரும்பினாலும்!!
அப்படி ஒரு வார்த்தையை நான் முதலில் இங்கு தான் கேள்விப்படுகிறேன்!
* Technology -யை அன்றாட வாழ்வில் சென்னை அதி வேகமாக கையகப்படுத்தி கொண்டதாக நினைக்கிறேன்!
முக்கியமாக Online வர்த்தகம்!
நான் சென்னையை விட்டு வெளியேறும் போது Flipkart, Myntra இரண்டு மட்டுமே இருந்தது!
இப்போது Mobile Phone நிரம்பும் அளவுக்கு Online Application_களை பார்க்க முடிகிறது!
நான் 3 நாட்கள் காத்திருந்து நான் வாங்கிய Delivery 🚚 எல்லாம் சென்னையில் 45 நிமிடத்தில் வீட்டுக்கு வருகிறது!
அடுத்த முறை நான் வரும் போது அதுவும் 10 நிமிடங்களாக குறையக் கூடும்!
ஆனால்.., இந்த வாய்ப்புகள் சிறு நகரங்களில் நான் பார்த்த ஞாபகம் இல்லை!!
அதே நேரம் தமிழ் நாடு முழுக்க Delivery நபர்கள் Byke-ல் சுற்றுவதை பார்க்க முடிகிறது!
* முத்தாய்ப்பாக பல ஆண்டுகளாக Twitter -ல் மட்டுமே கேள்விப்பட்ட சுக்கு பாய் பிரியாணி கடைக்கு நேற்று தோழர் அழைத்துச் சென்றார்.
Beef Biryani சாப்பிட்டேன் என்பதை விட.., நாவில் கரைந்தது என்று தான் சொல்ல வேண்டும்!
Flight 🛫 ஏறும் முன்,
நிமிர் பதிப்பகத்தில் இந்த ஆண்டு நமது தோழர்கள் வெளியிட்ட புத்தகங்களை
திசை Book Store -ல் வாங்கி விட்ட..., மகிழ்வுடன் விடை பெறுகிறேன்!
மீண்டும் சந்திப்போம்
Bye bye தமிழ் நாடு .!
@Vignesh_twitz Released where? Can we see teb documents for ourselves? Just flashing papers in live press meets is not evidence. If he dares, ask him to publish it so everyone can see
@RakitaMode Unlike the cult, I don't judge anyone until proven in court. I don't vouch for DMK not TVK. If TVk had proof for all their allegations, all the DMK leaders would have been behind the bar.. until Vijay uncle achives that, pipe down
@RakitaMode Unlike the cult, I don't judge anyone until proven in court. I don't vouch for DMK not TVK. If TVk had proof for all their allegations, all the DMK leaders would have been behind the bar.. until Vijay uncle achives that, pipe down
@RakitaMode Proof? This minister is opening an allegation a day. Show me a government document with proper stamps on this book issue. You evaded all questions in this thread already because you don't have any
@RakitaMode Now tell me again.. why are they not able to produce the following?
Purchase order
Who authorized those books
What approved payment
When was the payment made
Who received the payment
Do you think Rajmohan would have not published it to prove if DMK names were there?
@RakitaMode Dude . He isn't convicted. Who is in government? what stops them from releasing the procurement purchase orders with dates and person who suggested the books and approved the PO? Just sharing random screenshots with no signature or seal is not going to prove anything
@RakitaMode If you connect the dots with DMK with half baked info, you can also connect it with Trisha. Remember who runs the government. If TVK is competent, they should get conviction for all the allegations that have made in the past 6 months. Mostly rhetoric and social media narrative
@Rama_Chandran_K@imrajmohan@CMOTamilnadu விசயம் வெளியே வந்து ஒரு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள திமுக தான் வாங்குச்சுன்னு சோசியல் மீடியா டிரையல். எல்லா விசாரணை/தீர்ப்பும் இங்கேயே நடத்தி முடிச்சிடலாம். How convenient? Anything that doesn't lead to conviction is just propaganda