Yes.. He's the same OG Conductor and came to this position by hardworking not like someone who artificially created by their own father and paid Mafias
தரம்கெட்ட ஜென்மங்கள் 🤦🤦
AshwathMarimuthu:
"#KamalHaasan sir said 'I am a Rajini sir fan, Rajini padam pannunga'🌟. When I met #Rajinikanth sir he said 'we should win at any cost💯, we are doing it with RKFI. Consider me as your assistant, I will be telling my suggestion for #Dharman, you can take it or ignore'. Rajinikanth sir is still working like a new comer♥️"
"30 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லி ரசிகர்களை ஏமாற்றியவர் ரஜினி" - மூத்த பத்திரிக்கையாளர் மணி
ஒன்று, மணி 30 வருடங்களாக ரஜினி குறித்த பத்திரிக்கை செய்திகளையே படிக்காதவராக இருக்கவேண்டும்; அல்லது, ரஜினி வெறுப்பாளராக இருக்கவேண்டும். இந்த வீடியோ 👇பார்த்தால் உங்களுக்கு புரியும்.
18 வயசு ஆனாஒரு கேரளம் பொண்ணு கரூர் விஷயத்தை பத்தி தெளிவா பேசுது 👌👌
30000 பேர் வந்த போதும் கூட ஒழுங்கா பாக்க தெரியாதவன் எப்படி 8 கோடி மக்களுக்கு பாதுகாப்பு குடுப்பான்னு
அவனை போயி நம்பி TN
மக்கள் vote போட்டீங்க😭😭
காலையிலேய��� இதை அனுப்பி emotional ஆக்கிட்டான் ஒருத்தன், வெறும் நடிகராய் இருந்திருந்தால் இவரை இந்த அளவுக்கு புடிச்சிருக்குமா தெரியாது...
We can feel ourself with you thalaiva @rajinikanth love you ❤️