कुछ खिलाड़ी रन बनाते हैं, कुछ कप्तान इतिहास।
दादा ने भारतीय क्रिकेट को सिर्फ़ जीतना नहीं सिखाया, जीत की आदत डलवाई। 💙
जन्मदिन की ढेरों शुभकामनाएँ, दादा! 🏏🙌
#HappyBirthdayDada#SouravGanguly
Congratulations Dada on being inducted into the ICC Hall of Fame. Thoroughly deserved! You didn’t just build a team, you built belief in a generation of cricketers. Grateful to have played under your leadership and created memories that will last a lifetime. Congratulations once again! 👏🇮🇳 @SGanguly99
நான் AC ல போற மாதிரி, மக்களும் AC பஸ்ல போகனும்.
- நார்வே முதல்வர்
நல்ல வேளை...!
இவன் வப்பாட்டி வச்சுட்டு இருக்கிற மாதிரியே, எல்லாரும் வப்பாட்டி வச்சுக்கலாம் என சொல்லாம விட்டானே...!
- நோர்வே மக்கள்
The big concern about the TVK Government is that they don't seem to have much of a vision for the Tamil Nadu economy. And they seem to be unwilling to consult the experts. Why aren't expert committees of economists constituted? Why is the Planning Commission still vacant? Why is the focus still on small day to day issues that are captured through reels?
When you do not have the expertise you must seek help.
If they think they can run the Govt just with Vijay fans and some turncoats this will not end well for the TVK. For God's sake, get experts involved and soon. @CMOTamilnadu
There aren't too many surprises left after knowing each other since we were 14. This wasn't one either.
Congratulations @SGanguly99. So happy to see you in the @ICC Hall of Fame!
ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
Completely wrong info
உங்களுக்கு எந்த பைத்தியக்காரன் சொன்னானோ தெரியல 😡😡😡
உடம்பில் வலு இருக்கும்வரை,
நடையில் வேகம் இருக்கும் வரை
அவர்தான் only one ⭐️ Super One
@ANI My relative’s son who is 27 died of cardiac arrest last week . He is about to get married in September. Due to high intensity exercise and lack of proper sleep this happened
July 7th- MS Dhoni
July 8th- Sourav Ganguly
July 9th- ?
July 10th- Sunil Gavaskar
The missing 9th. Somewhere , a future captain and icon will be born or celebrating his birthday today.
#JulyMePaidaHoJaaoCaptainBanJaao
கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. அறிவித்தார் விஜய்!
இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?
தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க , பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.
விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது..
தெளிவா பேசுறாங்க. குழந்தைகள் மனநிலை கேள்விக்கு கேள்வி மாறுபடும் 💯 தற்குறி மாதிரி விசில் ஊதிகிட்டே இருந்தா உங்க ஒவ்வொருத்தர் குழந்தையும் எதிர்காலத்தில் தான் அப்பா என்ன செய்றார்னு சொல்லும்போது இதே நிலையில் தவிக்கும்.படிங்கடா
All these years I believed State ministers are very busy and usually work 12-14 hours everyday.
But this TN Industries minister is conveying the different message.