“வேங்கைவயலை விட பெரும் அவல��்”
3 கோடி மக்களின் குடிநீரில் கலக்கும் மலக்கழிவு!
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்தது. ஆனால், தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மா��ட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்களின் தாகத்தைத் தீர்க்கும் “காவிரி கூட்டுக்குடிநீர் ஆதாரத்தில்” தினமும் லட்சக்கணக்கான லிட்டர் மனித மலக்கழிவுகள் கலக்கப்படும் அதிர்ச்சி உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நடப்பது என்ன?
கோவை மாநகராட்சியின் உக்கடம் அருகே உள்ள #புட்டுவிக்கி பகுதியில், மனித கழிவுகள் கலந்த பாதாள சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக “நொய்யல் ஆற்ற��ல்” திறந்துவிடப்படுகிறது.
இந்த நச்சு நீர், கரூர் அருகே நேரடியாக “காவிரி ஆற்றில்”கலக்கிறது.
காவிரி ஆற்றுப் படுக்கைகளில் உள்ள உறை கிணறுகள் (Infiltration Wells) மூலமாக உறிஞ்சப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வழியாக நம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் இந்த மலக்கழிவுகளும் மறைமுகமாகக் கலந்து வருகின்றன!
இது ஏதோ ஓராண்டு பிரச்சனை அல்ல; கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடக்கும் அநீதி!
கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது வேற்று மாநில அநீதி என்றால், நம் சொந்த மாநிலத்தில் நம்மவர்களே செய்யும் இந்தத் துரோகத்தை என்னவென்று சொல்வது?
இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்! கோவை மாநகராட்சியும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, புட்டுவிக்கி பகுதியில் சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை நீர் ஆற்றில் க���ப்பதைத் தடுத்து நிறுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நன்றி!
#SaveCauvery #SaveNoyyal #Coimbatore #Ukkadam #Puttuvikki #SaveWater #TamilNadu #WaterPollution #CCMC #PublicHealth #smartcity #swachhbharat
இந்த ஊழல் டெண்டர்களை வெளியிட்டு சம்பாதிக்க திட்டமிட்ட, கே.என்.நேரு, சேகர் பாபு, பிரியா மற்றும் குமரகுருபரன் மீது விசாரணைக்கு உத்தரவிடுங்கள். அதுதான் சரியான நடவடிக்கை. @CMOTamilnadu
I have been saying this for several years. Nobody bothers. There is a huge illegal Kidney theft racket going on in Kerala for years. A hospital in Thodupuzha and a hospital owner from Mannarkad, Palakkad approached me, if I would do illegal kidney transplants for them. Many such hospitals allegedly bribe political parties heavily, to allegedly carry on their 'trade'.
Transparency on paper, corruption in practice!
₹30.5L tender (5502/2025/E1) by Lalgudi Municipality no Two-Bid system despite being above ₹10L limit!
Tenders for beneficiaries? @CMOTamilNadu MAWS is under your ministry investigate & act!
@MawsTamilNadu@TVKPartyHQ
Today an incident happened in Hall of Chess, Chennai @AadhavArjuna . Hundreds of kids were playing inside the Hall of Chess for a state level tournament including my kid (Forking Knights 6th Tamil Nadu State Level Children's Chess Tournament 2026). Suddenly , honey bees started attacking kids and parents waiting outside . Ideally, those who are responsible of the premise should look for active beehives and clear it as and when possible because many kids are training over there.
Fortunately, we parked the car near the hall of chess, so we escaped from bee sting. But many kids and parents are affected. I urge the Honourable Minister to take action against those who are responsible.
Also, the restrooms and the hall of chess interiors look pathetic. When our TN chess players are scoring big in international stages, I don’t know what stopped the previous regime to build a world class air conditioned hall of chess for players in Chennai? I hope the current @CMOTamilnadu and @AadhavArjuna build something state of the art for Chess in Chennai and Tamil Nadu.
TN Government should nationalise all stone quarries if prices are not brought under control:-
The Government can’t bow or bend to the arm twist of quarry mafia and lorry owners. If quarries are run illegally they have to be regulated or shut down. You can’t allow environmental degradation or illegality in the name of convenience. If the price rise continues unchecked all the quarries should be nationalised and government should fix the price and operate with labour contract.
In the stop gap we can import few resources to overcome the gap, if at all any.
Resources doesn’t belong to one person or one company, they belong to everyone.
@drtkprabhu_TVK@CMOTamilnadu
The Honourable CM Mr. Joseph Vijay Sir is showing his class in administration. Gone are the days of monumental corruption, extortion, family rule, inefficiency, gross misgovernance, drug menace, & rampant crimes against women! Good times hv come to Tamilnadu!!!
Forget Politics and Ideologies
If a government can do it within one month which has been pending for 56 Years, who do you think the fault is at?
Any so called Intellectuals can answer?
@RameshOffcl Vanakkam Sir 🙏
Sorry to trouble you on your busy day, Sir.
My daughter's first Mottai function is on June 7 at Thiruchendur. No online booking portal for govt accommodation & helpline 04639-242271 is always busy. Kindly request your gracious help Sir
#Thiruchendur
Let me be honest about @TVKVijayHQ speech. Politically speaking, the message itself was spot-on. Anyone in his shoes would need to say exactly what he said.
My only real critique is how he said it. Since he’s the Chief Minister now, his delivery should have felt a bit more "Chief Minister-like," rather than sticking to that high-energy, campaign-trail style. He should take a page out of Jayalalithaa’s or MGR’s or Kalaignar's book. If you watch their old videos, the way they spoke during an election was completely different from how they spoke once they actually took office.
For Gen. Z's easy understanding, it’s like the difference between a job interview and your first day as the boss. When you're trying to get hired, you lean into high energy, enthusiasm, passion, and a pitch-heavy tone to win people over. But once you actually get the job, you shift to a calmer, more composed tone that signals authority and stability.
Vijay had the right words; he just needs to match his tone to the weight of the office he now holds.
If he executes a corruption free government,then the whole culture will change. The change will begin here and spread through the nation. Fingers crossed whether he can do this because the rot is deep. But the naive human within me hopes this will happen .
தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தவெக தலைமையிலான அரசு
@TVKVijayHQ@CMOTamilnadu
இரும்புக்கரம் கொண்டு தடுத்திட வேண்டும். தொடர் சாதிய வன்முறைகளு��்கெதிரான தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், ஐயா இமானுவேல் சேகரன், திரு பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறுபேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதி��� ஆட்சியிலும் தொடர்��து ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு ���திரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அர��ியலமைப்பு, சமூகநீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.