10 வருசம் இல்ல இன்னும் நூறு வருஷம் கூப்புல இருந்தாலும் கவலை இல்ல., இந்த மாதிரி செருப்பெடுத்து தான் அடிக்கணும். தற்குறிக எப்படி அடிச்சாலும் நடிக அரிப்புக்கும், ஆஃபாயிலுக காஜி அரிப்புக்கும் ஓட்டு போடுறது உறுதி. எந்த நாய்களுக்கும் கொள்கை வழி பதில் இனி தேவை இல்ல 👏🏻👏🏻👏🏻
அமோனியா விஷவாயு கசிவு விபத்தினால் உயிரிழந்திருப்பதால், கேக் வெட்டுவது நன்றாக இருக்காது என்று சட்டமன்றத்திற்கு வந்த கேக்கை திருப்பி அனுப்பியதெல்லாம் நடிப்பா கோப்பால்? @actorvijay
அமோனியா வாயு விபத்தால் தலைமைச் செயலகத்தில் கேக் ��ெட்டுவதற்கு மறுத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தார் விஜய் என நேற்றையதினம் செய்தி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவேண்டுமா? இந்த லட்சணத்துல பாரம்பரியம் மிக்க தந்தி குழுமத்துக்கு நன்றினு வேற இன்று காலைல சட்டமன்றத்துல பேசிருந்தாப்ல முதல் மிச்சர். இந்த வேலைக்குதான் பாரம்பரியமா?
உதயநிதி பேசும்போதே அவை நேரம் முடிஞ்சது, எதிர்க்கட்சி தலைவர் பேசுற வர சபாநாயகர் அவை நேரத்த Extend பண்ணாரு.
ஆளுநர் உரை மீதான விவாதம் எதிர்க்கட்சி தலைவர் உரையோட முடிஞ்சுரும்.
இது எதுவுமே தெரியாத Attention Seeking தற்குறிங்க பேசுறத சக தற்குறிங்க தான் உக்காந்து கேட்டுனு இருப்பானுங்க
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு ப��ண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels ���டுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளி���ள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு from today:
அம்மா என்ன யாரோ காப்பாத்துறாங்கம்மா.
கருப்பு கோர்ட் சூட் போட்ருக்காரும்மா.
பாட்டிலுக்கு 10 ரூபான்னு பாடுறாரும்மா.
அவருக்கு குட்டி தொப்பை வேற போட்ருக்கும்மா.
~ ஸ்வேதா அங்கிருந்து ஓடிரு அவன நம்பாத
அய்யா, திமுகவை விட முற்போக்கான சிறந்த ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க திமுக எதிர்ப்பு முற்போக்கு வேடதாரிகள் ஒருநாளும் உழைத்ததில்லை; உழைக்க மாட்டார்கள்.
திமுகவிடம் எதையெல்லாம் போதாமை என்று விமர்சித்து எதிர்ப்பு மன���ிலையை உருவாக்கினார்களோ அதிலெல்லாம் தீர்வு கிடைக்கும் ஆட்சியையா அவர்கள் கொண்டு வருகிறார்கள்? ஒருநாளும் இல்லை. அதை விட முக்கியம்
அரசியலே இல்லாத மண்ணாந்தை சினிமா கல்ட்டிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அதற்கு முற்போக்கு, தலித்திய குஞ்சங்கள் கட்ட உழைத்து வருவதையும் பார்க்கிறோம்.
திமுகவை விட சிறந்த ஒன்றைக் கொண்டு வர உண்மையிலேயே நினைக்கும் யோக்கியர்கள் யார் தெரியுமா? திமுகவின் தோல்விக்குப் பிறகு அது course correction செய்து மீண்டு வரவேண்டும் என்று பேசும் அந்தக்கட்சியின் தொண்ட���்கள் மட்டும் தான்.
அவர்களின் தன்னலமற்ற நோக்கம், சமூகநீதிக்கான ஆர்வம் ஆகியவற்றை முன்வைத்து குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுவது மட்டும் தான் So called புரட்சிப் புளுத்திகளின் முழுநேரப்பணி. இவர்களின் யோக்கியதையை நீங்கள் உணர்வதற்கு தமிழ்நாடு கூப்பில் உட்கார வேண்டியிருக்கிறது என்பதுதான் அவலநகைச்சுவை.