மதுரைல ப்ரண்ட் ஒருத்தன் அடிக்கடி சொல்லுவான், அந்த காலத்துல ஒருவேளை சிலுக்குக்கு கிட்ணி ஃபெயிலர்னா transplantக்கு க்யூ கட்டி நின்றுப்பானுங்க, அது மட்டுமா, அந்த பெயிலியர் ஆன கிட்ணிய எனக்கு வைங்கன்னு சைடு கைலிய தூக்கிட்டு நின்னுருப்பாங்க்ய ன்னு!
I am witnessing those era now 🔥
போற இடமெல்லாம் பரோட்டாவை பத்தி பேசுறாப்ல இவரு CM ஆ இல்ல ?? பரோட்டா மாஸ்டர் ??
இவர் தேவதூதர் தரைலயே வரமாட்டார் அப்படியே ஆகாயத்துல தான் வருவார் 😂😂
ஆனா 8 மணி நேரம் தெரு , தெருவா சுத்த வச்சு டீ கடை இப்படி தான் இருக்கும் காட்டுனீங்க பாருங்க 😅😅
மொரட்டு அடி செய்கை
2024 முதல் தீவிரமான கார் பந்தைய டீம் அமைக்கும் முயற்சியில் உள்ள அஜித் அவர்களின் Ajith Kumar Racing - கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 84 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ளார். ஆனால் வருமானம் ஏறக்குறைய ஜீரோ...
2026களில் இதனை மேற்கொண்டு நடத்துவதற்கு sponsor அவசியமாகிறது.. அதில் campa மட்டுமே குறிப்பிட தகுந்த sponsor ஆவார். போதிய sponsor கிடைக்கவில்ல��. Gladiators - In Pursuit of Challenges என்ற ஆவணப்படம் என்று தன் ரேஸில் நடக்கும் காட்சிகள் வைத்து ஒரு திரைப்படம் எடுத்து அதை OTT பிறவழிகளில் முயற்சி எடுக்கப்படுகிறது ஆனால் அது போதிய அளவு இல்லை. அது அணியின் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்யாது.
2026 தேர்தல் முடிந்த கையோடு ஒரு நிறுவனம் வருகிறது sponsor செய்ய. அது nova life space. வெறும் 4 கோடி லாபம் கொண்ட 46 கோடி அளவில் வருமானம் மட்டுமே உள்ள, 30 கோடி அளவில் கட��் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வந்து sponsor என்று சொல்வதன் பின்னால் இருப்பது லாட்டரி மருமகனும் , விஷ்ணு கும்பலும், பெங்களூர் நிறுவனம் ஒன்று ஆகும். DLF , casagrand போன்ற நிறுவனங்கள் கூட பெரிய ஸ்டார் வைத்து எடுக்க தயக்கம் காட்டும் நிலையில் இந்த கும்பல் வருவது அந்த வகையில் தான்...
அந்த sponsor மட்டும் அல்ல மேலும் வருமானம் மற்றும் sponsor கிடைக்க ஐடியா கொடுத்து - Gladiators ஆவணப்படத்தில் விஜய் வருவது நல்லது மேலும் sponsor வழிவகை செய்யலாம் - அரசு இதற்கு புதிய திட்டம் கொண்டு வருகிறது அதிலும் உங்களை இணைக்கலாம் என பல வழிகள் காட்டப்படுகிறது.
விளைவு - நல்ல விசயம் தானே என அஜித் ஏற்று - விஜய் திரிஷா ஆதவ் விஷ்ணு ரெட்டி பயணம்... லண்டனில் ஜோலிய முடித்த கதை இங்கே முடிகிறது..
சரி இதில் என்ன திட்டம் பெருசா இருக்க போகிறது?
தன் ஆட்சிக்கு எதிராக தன் வழியில் திரைப்படங்கள் மூலம் 2 வசனம் வைத்தாலே அஜித் ��டம் ஓட்டலாம் என அஜித் நினைத்தாலே ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அத்தோடு அது சிறந்த ஐடியாவும் கூட... ஆக நட்பு பாராட்டி கெடுப்பது தான் சிறந்த வழி விஜய் கும்பலுக்கு... (தனி ஐடி டீம் வச்சு மொத்த குடும்பத்தையும் அருவருப்பாக திட்டிய கும்பல் இது)
இன்னொரு பக்கம் திரைத் துறையிலும் ஏறக்குறைய எதிரி இல்லை என்ற போது, போட்டியாளர் இல்லை என்ற போது, பெரிய இடம் இருக்காது - தயாரிப்பாளர்���ளை அதிகாரம் கொண்டு மிரட்டிவிட முடியும்.. அடுத்த சில ஆண்டுகளில் அஜித் மார்க்கெட் முடிந்தது விஜய் அரசியலுக்கு சென்றதால் என எழுத சொல்லி முடிச்சுடலாம். எதிர்ல்காலத்திலும் சிக்கல் இல்லாமல் செய்துவிடலாம்.
மொத்தத்தில் விஜய் அரசியலிலும் லாபம் , திரையில் தன்னால் தான் அஜித் - தான் இல்லை என்றால் அஜித் அழிந்தார் என்ற தோற்றமும் உருவாக்கிவிட முடியும்...
சிக்கலான கணக்கை சரியாக முடித்த வ��ையில் விஜய் நரி கும்பல் சரியாக முடித்துவிட்டது...