🇪🇸 :-அனிதா ராதாகிருஷ்ணன் சொல்றதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு....
~ஓ...அப்ப எல்லாரும் நம்புறமாதிரி நீ ஏதாவது சொல்லு
🇪🇸 :-திமுக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றது
Its is shocking when you realise Vijay used the anti-corruption gimmick not to clean corruption in TN but to blackmail the MLAs from opposition parties to join TVK.
The twin Vijayabaskars were threatened with corruption charges and basically forced to join TVK or else go to jail.
Anitha Radha's statement to press is the evidence of it.
Vijay cant clean the shit out of anything in TN except the corruption charges of opposition MLAs. The most disgusting washing machine ever.
செய்தி: பாலிமர் டிவி நிறுவன கல்யாணசுந்தரம் இயக்குனர் வருண், ரோகிணி வருண், முதலமைச்சருடன் சந்திப்பு.
இதிலே ஒரு டிவிஸ்டு நியூஸ் நான் சொல்லவா??
பாலிமர் கல்யாணசுந்தரம் மகனின் இரண்டாவது மனைவி ரோகிணி வருண்.
ரோகிணி வருண் யாருன்னா?? Radiance வருண் மணி அவர்களின் தங்கை.
Radiance வருண் மணி யாருன்னா??த்ரிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்து முறிஞ்சுதே. அதே வருண் மணி.
வருண் மணியின் மனைவி கனிகா குமரன்.
கனிகா குமரனின் முதல் கணவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது கணவர் விசாகன் வணங்காமுடி.
இது இல்லாமல் பாலிமர் வருண் அவர்களின் முதல் மனைவி திருவள்ளூர் முன்னாள் திமுக MLA ராஜேந்திரன் அவர்களின் மகள் பிரியா ராஜேந்திரன்.
என்ன?? தல சுத்துதா
😂😂😂😂
Defamation Matters ல Remand க்கு Magistrate அ Convince பண்ண முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் கூட்டிட்டு போனாங்க ?
பேரம் பேச தான்
5 மணி நேர பேரம்,
அசிங்கத்துல முடிஞ்சிருச்சு.
Arrest அவமானத்துல முடிஞ்சிருச்சு
குதிரை பேரம் சந்தி சிரிச்சிருச்சு.
நீங்க எல்லாரும் தமிழக வெற்றி கழகத்தை அடிக்கிற வேலையில இருங்க...
நான் சில நாட்கள் துரோகிகளை நல்லா வறுத்து எடுத்துட்டு வரேன்..
குறிப்பா கொள்கை குன்றுகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் கம்யூனிஸ்ட மற்றும் விடுதலை சிறுத்தைகளை...
அப்போ காங்கிரஸ் என்று உங்க மனதில் கேள்வி வரலாம்?
செத்த பாம்பை எதுக்கு...