A student of the Honourable Leader Thol.Thirumavalavan 💙♥️ The emergence of Ambedkar's path 🔥
The abolition of caste is the liberation of the people. 🫂🤝
@jaikumar0431974 இந்த உலக மகா உ பி போல, தலித் அடையாளத்துக்குள்ள புகுந்து, திராவிட மாடல் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குது. இதில தலைவர் கூட சுற்றி வந்துச்சம் அவர் கூட இருக்கிறவங்க மூச்சு காற்று பட்டு இருந்தா கூட தன்மானம் என்றால் என்னவென்று புரிந்து இருக்கும். ஏதோ அவனுங்க அப்பன் வீட்டு காசு மாதிரி.
இவ்ளோ நாள் திராவிட அரசியல் பேசுறார்ன்னு சொன்னிங்க...
நம்மளும் சேர்ந்து அடிச்சோம்.....
இப்ப அவர் தமிழ் தேசிய மாநாடு நடத்த ஒரு வருட காலம் திட்டிமிட்டு , மண்டலம் மண்டலமாய் போய் கலந்தாலோசனை செய்து மாநாடின் நோக்கத்தை கூர் தீட்டிட்டுருக்கார் மனுஷன்...
இப்பவும் விமர்சிக்கிறங்கன்னா ..
அப்ப நீங்க யாரா?
விடுதலை சிறுத்தைகள் இப்ப தான் தமிழ் தேசியம் அரசியல் பேசுதா!!!
ஏன்டா நீங்க எங்களுக்கு தமிழ் தேசிய அரசியல் சொல்லிக் கொடுக்குறிங்கலா..?
சாதி ஒழிப்பு, சமத்துவத்தை பேசுனா எதிர்த்து சங்கிகள் ஓடி வருவானுங்கன்னு பார்த்தால்...
இவனுங்க முதல் ஆளா ஓடி வந்து கதறானுங்க.. 🤡
இதே வேலைய தான் தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எதிராக செய்து, அவருக்கு எதிராகவும் நம்ம நிறுத்த பார்த்தானுங்க....
இப்ப அதே வேலைய நம்ம கிட்டயும் காட்டறானுங்க...
அண்ணன் தொல் திருமாவளவன் நடத்தும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு இங்க பல பேருக்கு அரசியல் பாடம் எடுக்கும்...✨✨
@mannar_mannan28 தலைவர் திருமா மேல மட்டும் பழி போடுற, காடு மலை , மணல் திருட்டு யாரு கொள்ளை அடிச்சா என்று சொல்ல பயம், இதுல நீ தமிழர், பயந்தாகொள்ளி பையன்
இன்று பிறந்தநாள் காணும்
மாண்புமிகு கழகத்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பு மாப்பிள்ளை திருமிகு.வே.சபரீசன் அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
இனி தான் வேலையே இருக்கு...... ✨
இவ்ளோ நாள் நம்ம பேசிய பகட்டு அரசியல்லாம் தூக்கி போட்டு....
தாழக்கிடக்கும் எம் மக்களோட நிப்பதே, இந்த கூட்டத்தல நம்ம பொறந்ததுக்கு செய்யும் கைமாறு... ✨❤️🔥
ஆசான் !! @thirumaofficial
பிறப்பின் அடிப்படையில் பேணி பாதுகாக்கப்படும் பெருமை, சிறுமை போன்ற தழைகளை இனி வேரறுக்கப்படும் .......
சாதியாவது, குடியாவது மயிராவது...... 💫
தமிழ் தேசிய வரையறை இனி திருத்தி எழுதப்படும்.... ✨❣️
உறவுகள் உளுந்துர்பேட்டை வந்துருங்கயா..... @Pradeepmsg@raja_sd22122
நல்லவன்..! கெட்டவன்..! திருட்டுப்யலுக என எல்லாரும் எல்லா சாதியிலேயும் எல்லா மதத்திலேயும் இருக்கானுங்க..!
ஆகையால் சாதியை வைத்து யாரையும் எங்கேயும் மதிப்பிடாதீங்க..!