ஆணவப் படுகொலை: இந்திய அரசியலமைப்பின் சமத்துவக் கோட்பாட்டின் ���ீதான நேரடி தாக்குதலாகும்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சாத்தங்குடி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் பார்த்திபன் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரி பிரியதர்ஷிணி ஆகியோர் கொடூரமான முறையில் சாதிய ��ணவப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
நீலம் பண்பாட்டு மையம் நிறுவனத் தலைவர் அண்ணன் பா. இரஞ்சித் (@beemji) அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுச் செயலாளர் அண்ணன் உதயா (@udhayaneelam) அவர்களின் தலைமையில். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும், அந்த கிராமத்து மக்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் மேலும் நீதியை வென்றெடுப்பதற்காகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரணாகவும் கள ஆய்வில் ஈடுபட்��ுள்ளனர்.
சமூக நீதியை வெறும் வாய் வார்த்தைகளால் அலங்கரித்தவர்களை வழியனுப்பி, மாற்றத்திற்காக மக்கள் தேர்ந்தெடுத்த தவெக தலைமையிலான @CMOTamilnadu அரசே, தமிழ் நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைப்பீர்கள்?
சமூக நீதியை வெறும் முழக்கமாக அல்லாமல் ஆட்சியின் அடிப்படைக் கொள்கையாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே தவெக தலைமையிலான @CMOTamilnadu அரசே, சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.
தலித் மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதி வன்முறையையும், அதைத் தடுக்கத் தவறும் அரசின் அலட்சியப் போக்கையும் நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture ) வன்மையாகக் கண்டிக்கிறது.
#HonorKillingTN #EndCasteViolence #SocialJustice
'நீலம்' என்கிற அமைப்பு, நீலம் தயாரிப்பு நிறுவனம், நீலம் ஒருங்கிணைக்கும் அரசியல், பண்பாட்டுச் செயல்பாடுகள் என அனைத்திற்கும் 'மெட்ராஸ்' ��ிரைப்படத்தின் வெற்றி ஒரு முக்கியக் காரணமாக இருந்தது, அது கொடுத்த வெளிச்சமும் வாய்ப்புகளும் முக்கியமானவை.
என் வாழ்க்கையில் 'மெட்ராஸ்' மிக முக்கியமான திரைப்படம், மிகச்சிறந்த அனுபவம். - அண்ணன் பா. இரஞ்சித் அவர்களின் உரை.
மெட்ராஸ் திரைக்கதை புத்தகமாக வெளிவந்துள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சி நீலம் பப்ளிகேஷன்ஸ் அரங்கு எண் F-10 இல் பெற்றுக்கொள்ளலாம்.
#மகிழ்ச்சி
@beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamBooks @NeelamSocial @KoogaiThirai @bhaskarvasugi
கூகை திரைப்பட இயக்கத்தைச் (@KoogaiThirai) சேர்ந்த அருமை சகோதரர் ஆறு பேச்சிப்பாண்டியன் அவர்கள் எழுதியுள்ள #உப்பளத்தான் நூல் வெளியீட்டு விழா, இன்று நமது நீலம் புக்ஸ் (@NeelamBooks) அரங்கில் நடைபெற்றது. நூலினை நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) நிறுவனர் அண்ணன் பா. இரஞ்சித் (@beemji) அவர்கள் வெளியிட, பேச்சியின் பெற்றோர்கள் சுந்தரம்மாள், ஆறுமு���ம் அதனை பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் இந்திரன், எழுத்தாளர் கரன் கார்க்கி, தோழர் செல்வா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
#மகிழ்ச்சி
#ஜெய்பீம்
ஐயா பாபாசாகே���் அம்பேத்கரை அறிந்து கொள்ள தொடங்கிய காலத்தில், நான் பார்த்த மனிதர்கள் ஒடுக்குமுறைகளையும், அடக்குமுறைகளையும் பார்த்து கண் மூடுகிறவர்களாகவோ, கண்டும் காணாமல் போகிறவர்களாகவோ அல்லது சமரசம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.
ஆனால், அண்ணன் பா. இரஞ்சித் அவர்களை முதன் முதலில் சந்தித்தபோது, "உங்களை மீட்டெடுக்க வந்த மீட்பரில்லை நான். நான் தலைவரில்லை. பாபாசாகேப் அம்பேத்கர் நமக்கு காட்��ிய பாதையில் பயணிப்போம். அவருடைய இலட்சியத்தை வென்றெடுப்போம்" என்று பேசினார். அந்த பேச்சு தான் என்னை மாற்றியது. அது ஒரு கருத்தல்ல, ஓராயிரம் தலைமுறையின் மூச்சு என்றுணர்ந்தேன்.
அவர் மீது நான் வைத்த அன்பு,
என் மனதில் ஓர் முடிவை தந்தது, "இந்த மனிதன் வீழ்ந்தால், நாமெல்லாம் வீழ்ந்து விடுவோம்.
இந்த மனிதன் வென்றால் தான் நாமெல்லாம் எழுந்திடுவோம்” என்று.
அண்ணன் பா. இரஞ்சித் அவர்கள் எடுக்கும் முடிவு, அவர் எடுக்��ின்ற கருத்து சார்பு, அவர் பேசும் வார்த்தையில் உள்ள உண்மை,
அவர் சுமக்கின்ற வரலாறு, அவர் முன்வைக்கும் பௌத்த அம்பேத்கரிய அரசியல்
ஆகியவை தான் என் நம்பிக்கையின் முதுகெலும்பு.
கேமராவை அரசியல் கருவியாக மாற்றி வரலாறு படைத்தவர் அண்ணன் பா. இரஞ்சித் அவர்கள், அவர் காலத்தில் நான் வாழ்வதென்பது பெரும்பேறு என நம்புகிறேன்.
பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் அறம் போதிக்கும் ஆசான், சமூகப் பற்றா��ர், என் தாயுமானவர் நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) நிறுவனர் அண்ணன் பா.இரஞ்சித் (@beemji) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🌺
Pa.Ranjith Anna didn’t just make films,
Anna's made a Movement, It's History.
Love You #PaRanjith Anna
#HappyBirthdayPaRanjith Na
சமூக நீதி மண்ணில், மற்றுமொரு ஆணவப் படுகொலை.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த, ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சகோதரர் இராமச்சந்திரன்(24) என்பவர், கணபதிபட்டியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மாற்றுச் சமூகப் பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதல���த்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சகோதரி ஆர்த்தியின் தந்தை சந்திரனும், அவரது மகனும் இராமச்சந்திரனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், வேலைச் சம்பந்தமாக சென்று வந்து கொண்டிருந்தபோது இராமச்சந்திர-னை கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சாதி வெறியர் சந்திரன் சரமாரியாக வெட்டி வீழ்த்தியுள்ளார்.
இந்த கொலையை என் அப்பா மட்டும் தனியாக செய்திருக்க முடியாது மேலும் பலர் இச்சம்பத்தில் ஈடுபட்டுள்ளனர் என ஆர்த்தி தெரிவித்துள்ளார் மேலும் @CMOTamilnadu அரசுக்கும், @collectoratedgl மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கைகளை (ராமச்சந்திரனின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் எனது பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான விடுதியில் தங்கும் வசதியை ஏற்பாடு ச��ய்ய வேண்டும்) முன்வைத்துள்ளார் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூகநீதி மண்ணில் சர்வ சாதாரணமாக சாதிய ஆணவக் கொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நீலம் பண்பாட்டு மையம் ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கோரிக்கையை தமிழ்நாடு அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்?
@CMOTamilnadu அரசே, உடனடியாக ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறோம்!
#HonorkillingTN
@beemji @Neelam_Culture
தமிழ்த்திரைச் சூழலுக்கு ஆக்கப்பூர்வமான.. அரசியல்பூர்வமான.. தவிர்க்கமுடியாத.. மிகப் பயனுள்ள 7 ஆண்டுகளை பங்களித்து 8 ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது நமது “கூகை திரைப்பட இயக்கம்” இதை சாத்தியமாக்கிய தோழர் @beemji மற்றும் @KoogaiThirai தோழர்களுக்கு அன்பும் நன்றியும்.. #கூகை#koogai
#ஜெய்பீம்
கூகை திரைப்பட இயக்கம் இன்று (05-10-2025) வெற்��ிகரமாக ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது!
சினிமாவை நோக்கி வரக்கூடியவர்கள், சமூக உணர்வோடு வளர்ந்து வர வேண்டுமென்றும், இந்த இடம் சினிமாவிற்கான வாயிலாக மட்டுமல்லாமல் சிந்தனைக்கும், சமூக மாற்றத்திற்குமான கற்பிடமாக இருக்க வேண்டும் என்றும், அண்ணன் பா.இரஞ்சித் (@beemji) அவர்கள் நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) சார்பில் கூகை திரைப்பட இயக்கத்தினை (@KoogaiThirai) தொடங்கினார். கூகை-யிலிருந்து எழுத்தாளர்க���், கவிஞர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் இன்று பரிணாமம் அடைந்துள்ளனர். அவ்வகையில், ஒரு பெரும் பாதையை கூகை வகுத்துள்ளது.
ஏழு ஆண்டுகளை நிறைவுச் செய்யும் இந்த சிறப்பான தருணத்தில், கூகை திரைப்பட இயக்கத்திற்கும், அண்ணன் பா. இரஞ்சித் அவர்களுக்கும் பேரன்புகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்!
#ஜெய்பீம்@CMOTamilnadu அரசையும், @chennaicorp மாநகராட்சியையும் கண்டித்து, அண்ணன் பா. இரஞ்சித் (@beemji) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தலைநகர் சென்னையில் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) சகோதரர்கள், ஒருங்கிணைந்த சென்னை நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ��ன அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று, மக்களோடு துணை நின்றோம்!
காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சகோதரர் திருபுவனம் அஜீத்-தின் மரணம் நம் அனைவரையும் அதிரவைத்தது, ஊடகங்கள் பாதிக்கப்பட்ட அஜீத்-திற்கு துணை நின்றன, முதல்வர் @mkstalin
தொலைபேசியில் தொடர்புகொண்டு குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரினார், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களையும் நேரில் சென்று ஆறுதலும் கூறிவந்தனர்.
ஆனால், திட்டமிடப்பட்டு சாதிய ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட சகோதரர் கவின் மரணத்திற்கு இத்தகைய உணர்ச்சிகளும், அரசியல் தலைவர்களின் குரல்களும் கேட்காமல் போனது ஏன்? முதல்வரால் ஏன் இரங்கல் கூட தெரிவிக்க முடியவில்லை?
சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டியது. ஆனால், தெரிவு செய்யப்பட்ட நீதியால் எப்படி ஒரு சம��கத்தை மாற்ற முடியும்?
இது கேள்வி அல்ல, நம் அனைவரும் உணர வேண்டிய சமூகத்தின் பிரதிபலிப்பு.
"அழுக்காறு இல்லாமல், மனிதநேயம் கொண்ட சமூக ��ிழிப்புணர்வும், சமநிலை அணுகுமுறையும் வளர வேண்டும்."
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயலும் தமிழ்நாடு அரசு, தலித் மக்கள் பிரச்சினைகளில் மௌனம் காப்பது ஏன்?
@CMOTamilnadu அரசே, நீலம் பண்பாட்டு மையத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்
#EqualityForAll
@beemji @Neelam_Culture
#ஜெய்பீம்
என் உடன்பிறந்த சகோதரன் கீ.ச. கலைவாணன் & சீ. சௌந்தர்யா ஆகியோரின் திருமண விழா வருகின்ற 9 மே, 2025 அன்று வரலாற்று சிறப்புமிக்க செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழியில் நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) தலைவர், பௌத்த அம்பேத்கரிய சீடர், புரட்சியாளரின் வாரிசு, இலட்சபோ இலட்ச இளைஞர்களின் ஒற்றை நம்பிக்கை. தன்னலமற்ற தலைவர். எங்களின் இதய அண்ணன் புரட்சி இயக்குநர் பா.இரஞ்சித் (@beemji) ���வர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
நேற்று அண்ணன் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினோம்!
அம்பேத்கர் விரும்பிய பண்பாட்டு மாற்றத்தை நிகழ்த்துவது தான் என்னுடைய இலக்காக இருக்கிறது. அதை இயக்கமாக எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு என்னுடைய திரைப்படத்துறையும் உதவியாக இருக்கிறது. வணிகத்துக்காக எதையும் செய்யலாம் என்கிற எண்ணமில்லாமல், அம்பேத்கரின் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத படைப்புகளைத் தொடர்ந்து ச���ய்வேன். என்று எல்லோருக்குமான தலைவர் நூலில் இடம் பெற்றுள்ள நேர்காணலில் அண்ணன் பா.இரஞ்சித் அவர்கள் சொல்லியிருப்பார்.
அண்ணன் அவர்கள் சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் பண்பாட்டு தளத்திலும், அரசியல் தளத்திலும் அவர் ஆற்றியுள்ள பணி என்பது அளப்பரியது. தனக்கு கிடைத்த பணத்தை சமூக மாற்றத்திற்காக பணயம் வைத்த மாமனிதன் அவர்.
கௌதம புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர் இருவரின் எண்ணத்தை மக்களிடையே விதைத்து, மிகப்பெரிய விழிப்புணர்வை உண்டாக்கி அவர்கள் விரும்பிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று வழிநடத்தி செல்லும் அற நெறியாளர், எந்தன் தாயுமானவர் அண்ணன் பா.இரஞ்சித் (@beemji) அவர்கள��க்கு பேரன்பின் முத்தங்கள்!
#Dalit_History_Month
#Vaanam_Art_Festival
#ஜெய்பீம்
“வேர்ச்சொல்” – இலக்கிய நிகழ்வு, சமூகத்தின் பண்பாட்டு வளத்தை முன்னிறுத்தும் ஆணிவேர்;
தலித் வரலாற்று மாதமான ஏப்ரல் மாதத்தில் வானம் கலைத் திருவிழா வின் ஒரு பகுதியாக வேர்ச்சொல் இலக்கிய கூடுகை ஆண்டு தோறும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது, இந்தாண்டும் வருகின்ற ஏப்ரல் 12-13 முத்தமிழ் பேரவையில் நடைபெறுகிறது.
இலக்கியத்தில் தலித் மக்களின் பங்களிப்பு என்பது சமூக நீதியையும், சமத்துவத்தையும் முன்னிறுத்தும் ஆயுதமாக பிரதிபலிக்கப்படுகின்றன.
அனைவரும் இந்நிகழ்வில் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் #DalitLiterature #VoiceFromTheRoots
@beemji@Neelam_Culture@bhaskarvasugi@NeelamPublicat1@NeelamBooks@KoogaiThirai@NeelamSocial
கூகை திரைப்பட இயக்கத்தைச் (@KoogaiThirai) சேர்ந்த அருமை சகோதரர் ஆனந்த் வனமயில் அவர்கள் எழுதியுள்ள #ஞானவெட்டியன் நாவல் வெளியீட்டு விழா, வருகின்ற 07-01-2024 செவ்வாய் அன்று மாலை 6 மணிக்கு நமது ���ீலம் புக்ஸ் அரங்கில் வெளியாகவுள்ளது, நூலினை நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) நிறுவனர் அண்ணன் பா. இரஞ்சித் (@beemji) அவர்கள் வெளியீடுகிறார், ��தனை அண்ணன் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா (@Lovekeegam) அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.
நிகழ்வில் அண்ணன்கள் @manuvirothi, @leninbharathi1 ஆகியோர் நூல் குறித்து சிறப்புரையற்றவுள்ளனர், இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன், நூலாசிரியருக்கு என் வாழ்த்துகள்!
சென்னை புத்தகக் கண்காட்சியில்
நீலம் பப்ளிகேஷன்ஸ் அரங்கு எண்: 300&301 இல் இடம்பெறுகிறது, கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக அந்தப் ��ுத்தகக் கண்காட்சியை நடத்தும் பப்பாசி நிறுவனம் எங்கள் மீது செலுத்தும் நெருக்கடிகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி தான் சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கிறோம்.
இந்தாண்டும் நான்கு அரங்குகள் கேட்டுறிந்தோம். அந்நிறுவனம் நான்கு ஸ்டாலுக்கு எங்களிடம் கேட்கப்பட்ட தொகை ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.3,50,000. ஆனால் நான்கு அரங்குகளுக்கு அந்நிறுவனம் முறையாக வசூலிக்கும் தொகை 96,000 ஆயிரம் ஆனால் நீலம் மட்டும் எதற்காக 3,50,000 கொடுக்க வேண்டும். அரசின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் ஒரு அமைப்பின் நிகழ்வின் இப்போக்கை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு (BAPASI) எதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாடு (@CMOTamilnadu) அரசு நிதியுதவி அளிக்கிறது?
சென்னை புத்தகக் கண்காட்சியினை அரசு ஏன்? மற்ற மாவட்டங்களில் நடத்துவதுப் போல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்துவதில்லை?
சமூக நீதி பேசும் முதல்வர் (@mkstalin) அவர்களே, BAPASI நிறுவனத்தின் சமனற்றப் போக்கை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் துணை முதல்வர் (@Udhaystalin) அவர்கள் கண்காட்சியினை திறந்து வைக்கிறாரா?
ஒரு குறிப்பிட்ட சாதியினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடிய பப்பாசி அமைப்புக்குள் எத்தனை தலித் பதிப்பகங்கள் உறுப்பினர்களாக உள்ளனர், என்ற புள்ளி விவரங்களாவது இந்த அரசிடம் இருக்கிறதா?
பப்பாசி நிறுவனத்தின்ப் போக்கை அரசு கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது, அந்நிறுவனம் கடைப்பிடிக்கும் தீண்டாமைக்கு துணை போவதை உறுதிச் செய்கிறது.
தலித் பதிப்பாளர்களுக்கும், பதிப்பகங்களுக்கும் உரிய உரிமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகம் (@MMathiventhan) உறுதிச் செய்ய வேண்டும்!
@beemji @NeelamPublicat1 @Neelam_Culture @bhaskarvasugi
சினிமா துறையில் வாய்ப்பு தேடுபவர்கள் உண்மையான சமூக கண்ணோட்டத்துடன் உருவாகவும், அவர்தம் திறமைகளை வளர்த்தெடுக்கவும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் அண்ணன் பா. இரஞ்சித் (@beemji) அவர்களால் உருவாக்கப்பட்ட கூகை திரைப்பட இயக்கம் ஆறாவது ஆண்டை நிறைவுச் செய்கிறது!
@KoogaiThirai உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்
தொடர்ந்து இயங்குவோம்!
#ஜெய்பீம்
@Neelam_Culture@NeelamPublicat1@NeelamSocial
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணங்குடி பகுதியில் பாலியல் தொழில் செய்வதாக இரண்டு திருநங்கைகளை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது காவல்துறை. இதனை கண்டித்து போராட்டம் நடத்திய திருநங்கைகளை சாரமாரியாக காவல்துறையினர் தாக்கும் வீடியோ ஒன்று மனதை பதபதைக்க வைக்கிறது.
திருநங்கைகளுக்கு நடக்கும் பாலியல் வன்புணர்வுகளைப் பற்றியோ, அவர்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றியோ கவலை கொள்ளாத இந்த அரசாதிகாரம் நீதிக்காக போராடியவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளது.
சொந்த மண்ணில் அவர்கள் வாழ்வதற்கான சுதந்திரம் இல்லாமல் அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வரும் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ள காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கின்றோம்!
@CMOTamilnadu அரசு தடியடி நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@beemji@Neelam_Culture@udhayaneelam
இந்திய அரசியலின் மிக முக்கியமான க���லகட்டத்தில் எளிய மக்களின் உரிமைக்காகவும்,
இந்திய ஜனநாயக அமைப்பை காத்திட வேண்டுமென்றும்
சமரசமில்லாமல் களமாடிக்
கொண்டிருந்த நம்பிக்கைக்குரிய தோழர் சீதாராம் யெச்சூரி
@SitaramYechuryகாலமானார். அவரை இழந்துவாடும் குடும்பத்தார்கள்,நண்பர்கள் மற்றும் (1/