@rajakumaari தவெக திருவைகுண்டம் MLA மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விசாரணை என்ன? மற்றொரு மாவட்ட செயலாளர் மீது FIR பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
@rajakumaari நீங்க தான் தவெக பாலியல் புகாருக்கு உள்ளான MLA மற்றும் மாவட்ட செயலாளர பத்தி ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டீங்களே கடைக்கோடி திமுக தொண்டன் குற்றத்தில் ஈடுபட்டால் விடிய விடிய பேசுவீர்களே இதிலேயே உங்கள் நோக்கம் வெளிப்படுகிறது
@imrajmohan@TVKPartyHQ சொல்லிட்டாரு யோக்கியன் பிளாக் டிக்கெட் வித்தவன் லாட்டரி வித்தவன் எல்லாம் என்ன பேசுறதுனு ஒரு தகுதி இல்லாமல் போய் விட்டது முதலில் திருவைகுண்டம் MLA மேல நடவடிக்கை எடுங்கடே
சொந்த கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஏன் இன்று வரை திருவை குண்டம் MLA மீது நடவடிக்கை எடுக்கவில்லை #Tvkfails இவனுக மீது நடவடிக்கை எடுக்கும் வரை திமுக ஓயக் கூடாது @DMKITwing@dmk_youthwing@Udhaystalin@mkstalin
@rajakumaari@AsiriyarKV நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததற்கு பதில் இருந்தால் சொல்லி விட்டு அவரை கேள்வி கேட்கவும் முதல் போட்ட அமைச்சர் போல திசைதிருப்ப வேண்டாம்
தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு பேருந்து இலவசம்னு ஒரு செய்தி உலவியதே என்னாச்சு அது? @DMKITwing இப்ப தும்முனா தான் சரியா இருக்கும்