அம்மா உணவகத்தில் MKS படம் வைத்தவன், பரோட்டா கடையில் தகராறு செய்தவன் கட்சி பதவி பறிப்பு, கட்சியில் இருந்து நீக்கம் வரை செய்தார்கள்..
இன்று கூட்டு பாலியல் MLA போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறான். பவுடர் உறிஞ்சியவன் அமைச்சர் ஆக தொடர்கிறார்.
மக்களுக்கும், ஊடகங்களுக்கும் No Issues.
அன்பின் @Gobinath_C , ஏதாவது ஒரு வார நீயா நானாவில் " இன்ஸ்டாகிராம் influencer ஆட்களால் குடும்பங்களில் வரும் பிரச்சினை" என்று ஒரு topic எடுங்க ஐயா.குறிப்பாக இந்த டிராவல் பண்றவனுங்க, பொண்டாட்டிக்கு gift வாங்கி தருகிறேன் என்று பல பஞ்சாயத்துக்கள் வருகிறது. சிலது divorce வரை போகுது.
திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சாராக பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்திடவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கிட தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022 ம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது.
2025-26 ம் நிதியாண்டில் ௹.7.06 கோடி செலவில் அம்மா உணவகங்களின், இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன
அம்மா உணவகங்களின் கட்டிடங்கள்
புனரமைப்பு பணிகளுக்கு 2024-25 நிதியாண்டில் ௹.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் 1 கோடியே 13 லட்சத்தை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் 1 கோடி ரூபாய்க்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது. இந்நிலையில் தான் சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது. பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே மாதம், ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (௹.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது.
எங்கே தேவை இல்லாத சுய விளம்பரம் உள்ளது? 🤧
1. செஸ் ஒலிம்பியட்
2. SIR விழிப்புணர்வு
3. பண்டிகை வாழ்த்துகள்
4. ஆவின் இனிப்பு வகைகள்
அந்த வரிசையில் இன்று “மக்கள் தொகை கணக்கெடுப்பு” விளம்பரம்.
📌 இவ்வளவு நாள் “செய்தி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு ரசிக கூட்டம்” திடீர் என்று வரும் செய்திகளைப் பார்க்கும்பொழுது இந்த ஆட்சியில் தான் எல்லாம் புதிதாக நடக்கின்றது என்று மகிழ்ச்சி அடைவது வேடிக்கையாக உள்ளது. 🤣
#FakeNarrative | #AavinAd | #TVKFailes
@OGprasanna இது upto March வரைக்கும் தான்னு உனக்கே தெரியும்.
இருந்தும் மனசாட்சியை வறுத்து தின்னுட்டு இப்பிடி ஒரு post போடுற!?
உனக்கு என்ன பிரச்சனையோ 😞.
அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.