That “dog” literally made political history and helped shunt a Union Minister out. He didn’t disappear when things got tough
At least Abhijeet has actual achievements and stands by his words. Ungaloda hero ku enna irukku nu first check pannunga? Oduna record dhaan iruku !!
சட்டமன்றம் ஆரம்பிச்சதுல இருந்து நம்ம பிரபு மிதி வாங்குறத பாக்க தான் ஆசையா இருந்தேன்… பேசுனா மிதி வாங்குவோம்னு தெரிஞ்சு வாயே விடாம இருந்தாரு
பாடுன வாயும்,ஆடுன காலும் சும்மா இருக்காதுனு ஊர்ல சொல்லுவாங்க.. அந்த மாதிரி மத்த அமைச்சர்கள் பேசி ரீல்ஸ் போடுறத பாத்து இன்னைக்கு வாய விட்டாரு😂😂
அதிமுகவின் ஓ எஸ் மணியன் எழுந்து குளம்,ஏரிகள்ல வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு பர்மிசன் தரலனு கேட்டாரு
செங்கோட்டையன் எழுந்து அதுல சில நடைமுறை சிக்கல் இருக்கு.. முதல்வர்கிட்ட கலந்து சீக்கிரம் நல்ல முடிவு எடுக்குறோம்னு சொன்னாரு
வேற ஒருத்தர் எழுந்து இதுல என்ன சிக்கல் இருக்க போகுது.. வண்டல் மண்ண எடுத்துகிட்டு பாகிஸ்தானா போயிட போறோம்னு கேக்க
வண்டல் மண்ணுனா என்னனு தெரியாம..
வண்டல் மண்ண என்ன பண்ணுவாங்கனு தெரியாம..
வண்டல் மண்ண எங்க எடுப்பாங்கனு தெரியாம
பொசுக்குனு எழுந்த ரீல்ஸ் புகழ் அமைச்சர் பிரபு “மண் மாபியாக்களை கட்டுப்படுத்த தான் இது”னு உளற
திமுகல எல்லாரும் சத்தம் போட குறுக்கால எழுந்த எடப்பாடி “அது எப்படி விவசாயிகளை மாபியானு சொல்லலாம்?”னு கேக்க
அதோடவாச்சும் உக்காந்தே இருந்துருக்கலாம்.. பாகிஸ்தான் வார்த்தைக்கு பஞ்ச் டயலாக் தோணி இருக்கும் போல.. டெலிவர் பண்ணியே ஆகணும்னு எழுந்து
நான் அவங்கள சொல்லல.. விவசாயினு பேர்ல அத எடுக்குறாங்க.. பாகிஸ்தான் இல்ல..பக்கத்து ஊருக்கு கூட விட மாட்டாரு எங்க அண்ணன்”னு பயர் விட்டு அப்பாடானு பெருமையா பீல் பண்ணி உக்காந்தாரு😂😂
எழுந்த எடப்பாடி தெரியாம பேசுறாரு அமைச்சர்.. வண்டல் மண்ண விவசாயத்த தவிர எதுவும் பயன்படுத்த முடியாதுனு சொல்ல
செங்கோட்டையனும்,சபாநாயகரும் குறுக்கால புகுந்து சமாளிக்க டரை பண்றாங்க.. திரும்ப பாயிண்ட் புடிச்ச மாதிரி பொசுக்குனு எழுந்து செங்கல் சூளைக்கு எடுத்து போறாங்கனு சொல்லிட்டாரு
எடப்பாடி உச்சகட்ட கடுப்பாகி ஏங்க என்ன பேசுறீங்க? செங்கல் களிமண்ல தான் செய்ய முடயும்னு சொல்ல உக்காந்துட்டாப்ள
எடப்பாடி,வேலு,பாமக,ஓ எஸ் மணியன் அதுக்குப்பறம் மாத்தி மாத்தி கேள்வி கேட்டப்பவும் நிமிந்து கூட பாக்கல😂😂
இப்ப பாத்தா மிதி வாங்குனத கட் பண்ணிட்டு பாகிஸ்தான்,பக்கத்து ஊரு contentஆ reel ஆக்கி பரப்பிட்டு இருக்கானுக😂😂
Literally the day made me happy prabu bro
-விஜயபாரதி
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
ஒருத்தனை 20 பேர் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
அரசாங்கம் சட்டசபையில் சொல்கிறது இது கோஷ்டி மோதல் என்று.
கல்லூரி நிர்வாகம் போதைப்பொருள் புகார் என்ற ஒன்றே இல்லை என ப்ரெஸ்மீட் வைத்து அறிவிக்கிறது.
இந்த மாணவனின் பெற்றோருக்குத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தங்கள் மகன் காரணமே இல்லாமல் கொல்லப்பட்டிருக்கிறானா? இதை நம்பி அமைதியாகச் செல்ல வேண்டுமா?!
#justiceforAmudhan
First time in Tamil Nadu’s political history, a sitting CM has allegedly misused his power to target and arrest an opposition leader for his side chick ..
TN is doomed.
கடைசியாக நீங்கள் நினைத்த மாதிரியே எங்களை மாற்றிவிட்டீர்கள்...
இன்று Vijay படம் வந்தாலும் Tweet பண்ணணும்னு தோணல... Troll பண்ணணும்னு தோணல... Fan fight பண்ணணும்னு கூட தோணல...
நாங்க எங்க வேலையை மட்டும் பாத்துட்டு இருக்கோம்.
இதுதானே நீங்க ஆசைப்பட்டது...
சந்தோஷமா இருங்க கடவுளே. ❤️👑
#AjithKumar @Akracingoffl