சினிமாக்காரர்கள் ஊழலை ஒழிப்பேன்னு சொன்னா நம்பாதீங்க!
ஊழல் செய்யாம வரிச்சலுகை பெற முடியாது...
பரபரப்பு ஏற்படுத்திய அஜித் ரசிகரும், இயக்குநருமான மோகன்...
முழு விவரத்தையும் படிங்க.... https://t.co/TrOzpA8fBs
இரு ரசிகர்களுக்கும் மோதல் உண்டாக்கும் கருத்து அல்ல எனது பதிவு.. திரைப்பட துறையில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க முன் வராதவர்கள் நாட்டின் பிரச்சினைகளை பற்றி பேசுவது குறித்த விமர்சனம்.. தனிப்பட்ட மனிதரை பற்றிய பதிவு அல்ல @News18TamilNadu...
https://t.co/wDLTmgtvqz
ஊழலை ஒழிப்பேன் அப்படின்னு சினிமாவை சார்ந்த யார் சொன்னாலும் நம்பாதீங்க.. நான் உட்பட.. லஞ்சம் கொடுத்து ஊழல் செய்யாம படத்திற்கு வரிச்சலுகை வாங்க முடியாது இங்க.. அரசாங்கமும் அதிக வரி சினிமாவிற்கு விதிப்பதால் இந்த ஊழலை தெரிந்தே செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு

விஜய் ரசிகர்கள் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள்... அடிக்கடி அவர்கள் விரும்பும் நடிகரை நேரில் கண்டு சிலாகித்து கொள்கிறார்கள்... அவரும் அவர்களுக்கு எப்போதும் நல்ல வழிகாட்டும் அறிவுரைகளை வழங்குகிறார்.. எங்களுக்கு இதெல்லாம் எப்ப நடக்கும்.. தல இந்த மாதிரி வந்தா செமையா இருக்கும்...
இந்தியாவிலேயே மது விற்பனை தமிழகத்தில் அதிகமாக உள்ளதால், சாலை விபத்துகள், தற்கொலைகள் தமிழகத்தில் தான் அதிகம் ; வரும் 5-ம் தேதி பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் - பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் #sunnews#AnbumaniRamadoss#PMK