FC MOBILE Giveaway Alert!
Follow these steps to participate:
1. Follow @rkreddyEAFC
2. Subscribe to https://t.co/e6TdEQLx8y
3. Comment any player (any rating) you want for your team
4. Retweet & Like This Post
#fcmobile
போற்றுதற்குரிய பெருந்தமிழர், தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 60ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் 116ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 30.10.2023 மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,
https://t.co/b1daQrUB29
தமிழனத்திற்கு துரோகம் செய்த கருணாநிதியை கடைசி வரை முதல்வராகமல் பார்த்துக்கொண்டதுதான் நாம்தமிழரின் வரலாறு!
திராவிட இயக்கங்களை அடக்கம் செய்வதுதான் இனி வருங்கால வரலாறு !
நேற்று ஆசிரியர்கள், மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள்
இன்று செவிலியர்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள்
நாளை தமிழ் நாட்டு மக்கள் வரத்தான் போறாங்க???
இதுக்கு பேரு தான் திராவிட மாடல் 😡