நமது திருச்சிராப்பள்ளியின் மாநகர் மன்றத்தின் 21வது வார்டு மக்கள் நீதி மய்யம் வட்ட செயலாளர் திரு.R.P.கனகராஜ் அவர்களின் மனைவி திருமதி.K.கீதா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார். கர்பிணியாக இருந்தாலும், கட்சிக்காகவும் தலைவருக்காகவும் அப்பகுதி மக்களுக்காகவும் தன்னை களத்தில்......
திருச்சி 16 வது வார்டில் மக்கள் நீதி மய்யத்தின் நிக்சன் சகாயராஜ் போட்டி. வியாபாரிகளுக்காக போராடியவர் இனி மக்களுக்காக….. https://t.co/Z4mxNWINzr
"நம்மவரின் நிழலாய் இருந்த மகேந்திரனா..???" அவர் நிழல் என்றால் நாங்கள் யார்???"
துரோகிகளுக்கு இங்கே இடமில்லை..
நிருபரின் கேள்விக்கு தரமான நெத்தியடி பதிலளித்த மாநில இளைஞரணி செயலாளர் திரு.சினேகன் அவர்கள்..!
#மய்யத்தின்_ஏணிப்போராட்டம்@ikamalhaasan@MouryaMNM @mnmarunachalam
இன்று 04-07-21 ஞாயிறு ஈரோடு வடகிழக்கு மாவட்டத்தின் சார்பில் கோபி சட்டமன்றத் தொகுதியில் பெட்ரோல்.டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து மாவட்டச் செயலாளர் G.C.சிவக்குமார் தலைமையில்மாபெரும் ஆர்ப்பாட்டம்
இடம்: பேருந்து நிலையம்
@ikamalhaasan@MouryaMNM@maiamofficial
வா தல, வா தல, வா தல... #குடிகெடுக்கும்_கழகங்கள் இரண்டுக்கும் எதிரா இவ்வளவு நல்ல விழிப்புணர்வு வீடியோ, இவளவு தெளிவான பேச்சு வேறெங்கேயும் கேட்டதில்லை. மக்கள் மேல என்ன ஒரு அக்கர பாருங்க.