#EnemyAtTheGates 🎯
World War II-ல நடந்த Stalingrad போரின் பின்னணியில் நடக்கும் ஒரு நல்ல sniper thriller.
ஒரு பக்கம் Russian sniper Jude Law… இன்னொரு பக்கம் German sniper Ed Harris. ரெண்டு பேருக்கும் நடக்குற அந்த cat-and-mouse game தான் படத்தோட main highlight.
Sniper காட்சிகள் எல்லாமே நல்லா இருக்கும். சத்தமே இல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் hunt பண்ணுற விதம் செம.
2001-ல் release ஆனப்போ படம் critics கிட்ட mixed response தான் வாங்கியது. War atmosphere, visuals, sniper portions எல்லாம் பாராட்டப்பட்டாலும், குறிப்பாக love story மற்றும் சில historical liberties விமர்சிக்கப்பட்டது.
War movies, sniper stories பிடிக்கும்னா கண்டிப்பா ஒரு தடவை பார்க்கலாம். Pure action மட்டும் எதிர்பார்த்தா கொஞ்சம் slow-ஆ feel ஆகலாம்.
வாழ்க்கையின் வேகமான ஓட்டத்திற்கும் மனதின் இறுக்கத்திற்கும் நடுவே, என்னை மீண்டும் உயிர்ப்பிக்கவும், எனக்குள் ஒரு அமைதியான ஆறுதலைத் தேடவும் ஏதோ ஒரு சக்தி தேவைப்பட்டது.
அந்த சக்தி இளையராஜாவின் இசையில்தான் ஒளிந்திருக்கிறது என்பதை என்றைக்கு உணர்ந்தேனோ, அன்றிலிருந்து என் வாழ்வில் ராஜாவின் பாடல்கள் ஒலிக்காத நாட்களே இல்லை.
வேலைநாட்களின் சோர்வை நீக்கிய அதே இசை, வார இறுதி நாட்களில் எனை ஒரு தனி உலகத்திற்குள் கூட்டிச் செல்லும். சில சமயங்களில் நான்கு பாடல்களோடு நிறுத்த நினைக்கும் பயணம் 40 பாடல்களையும் தாண்டி நீளும்.
சில நேரங்களில் ஒரே பாடல் 10 முறைக்கு மேல் repeat modeல் ஓடும்.
சிதைந்துபோகும் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து, என்னை மீண்டும் முழுமையாக எனக்கே மீட்டுத் தரும் ஒரே அற்புதம் - ராஜாவின் இசை! 🎼👑❤️
இப்போது ஆறடி சுவரு தான் பாடல் ஆறாம் முறை தாண்டி repeat mode 🎧
Uhtred is a far better written protagonist than Ragnar Lothbrok. ‼️
While Ragnar was driven by ambition and conquest, Uhtred had immense respect for human life amidst all the chaos. He was a true warrior with a heart.
The Last Kingdom deserves way more hype than it got! 🗡️💥
What’s your pick? Uhtred or Ragnar? 🤔
#TheLastKingdom #Vikings #WebSeries #SeriesRecommendation