புகைப்பட ஆதாரங்களை க��ட்டி விளக்கம் கொடுத்த அண்ணன் @nchitrarasu 🔥🔥
என் மீது புகார் கொடுத்த துளசிராமன் தான் மோசடி செய்தவர்
வேலை வாங்கி தருவதாக துளசிராமன் 30 பேரை ஏமாற்றியுள்ளார்
இந்தா இன்னொரு வீடியோ:
TVK அமைச்சர் சம்பத் குமார் உறவினர் எனக்கே பெட்ரோல் கேனில் தரமாட்டய்யா என பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சாதாரண ஊழியரை அடித்துள்ளார் இவர்.
சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியர் - என்ன வீட்டு கஷ்டத்தில் அந்த ஊழியர் அங்கே பெட்ரோல் போடும் ஊழியராக பணிக்கு செல்வார் என கொஞ்சம் யோசித்தால் தெரியும் அவரின் வலி. எதிர்த்து அடிக்க துணிவு வராத இடத்தில் அவர்கள் வாழ்வு..
இல்லாத ஏழைகள் மீது கை வைக்கிற.. நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாத பிறவி...
இவனை போல எல்லா பக்கமும் TVK கும்பல் கிளம்பிட்டானுக - அமைச்சர் & அமைச்சர் குடும்பத��தினர் உறவினர் என்று சொல்லிகிட்டு...
இப்போது பாருங்க திமுக சதி, பாஜக சதி , அவர் குழந்தைக்கு அவசரம் அதான் கேனில் பெட்ரோல் வாங்கினார் - இது தனிப்பட்ட தகராறு என வித விதமா கதை அளப்பானுக...
இவனுக ஆட்சிக்கு வந்த பின் ஒவ்வொருத்தன் மன நிலையும் அடுத்த ரவுடி நாங்க தான், இந்த ஏரியா எங்கள் கன்ரோல் என்ற மன ந���யில் சுற்றுகிறார்கள்...
இவனுக ஒரிஜினல் தீயசக்தி..
#WATCH | கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கணவன் எதிரிலேயே புதுமணப் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞர்..தட்டிக் கேட்ட கணவரையும் தாக்கியதால் பரபரப்பு. மதுபோதையில் அட்டூழியம் செய்த பாலா என்ற இளைஞரை கைது செய்த காவல்துறை
#kilambakkam#News18TamilNadu
மறுபடி, மறுபடியுமா?
ஒன்னு அந்த கட்சியே இப்படி செய்ய இவர்களை ஊக்குவிக்க வேண்டும் இல்லனா ஆட்சி நிர்வாகம் இவர்களை கட்டுப்படுத்த முடியாத அளவு முடங்கி போய் இருக்க வேண்டு���்
முஸ்லிம் லீக் Exposed....
பேரா காதர் மைதீன் பேசிய அத்தனையும் பொய்....
அவசியம் பாருங்க...
இவர் இவ்வளவு மோசமாக போவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஏன் தவெக வே எதிர்பார்த்து இருக்காது....
3 seater sofa அளவிற்கு பேசச் சொன்னால் 7 seater sofa அளவிற்கு பேசுகிறார்...
திமுகவோடு உறவாக இருந்தவரை சமூகநீதி போராளியாக பாராட்டப்பெற்ற
தலைவனாக இருந்த திருமா
தற்குறிகள் கட்சியில் சேர்ந்த பின��� இந்த நிலை ஆகியிருக்கிறார்.
திருமா கட்டுப்பாட்டில் தொண்டர்களும் இல்லை.
தலைவராக மதிப்பும் இல்லை.
போன வருஷம் ஏன் போறீங்க! போன மாதம் அறிவாலயம் வாசலில் வைத்து என்ன சொல்லி இருக்கார்னு பாருங்க!
பாம்புக்கு கூட இரண்டு நாக்குதான். வைகோவுக்கு இரண்டாயிரம் நாக்குகள்.
வித�� சகுனம் தரித்திரம் நல்ல நேரம் கெட்ட நேரம் போன்ற மூட நம்பிக்கை இல்லாத எனக்கே லைட்டா தொண்டை கவ்வுது.
இவனுங்க வந்ததுல இருந்து ஏதாவது எழவு செய்தி அல்லது தீ விபத்து கேட்டுனே இருக்கு.