Kolgai illa kotpadu illa thani manidha ozhukkam illa...
Katchi full ah abusers um, jaadhi, madha veriyanungalum dha irukanunga!!!
Kevalam!!!!
@TVKVijayHQ
@SriramMadras@TVKVijayHQ அதே செஃப் , பார்ட்டி ஹால் முழுக்க கூத்தியாளை கூப்பிட்டுக்கிட்டுனு சுத்திக்கிட்டே இருந்தால், ஜட்ஜ் பண்ணாமல் 1st நைட்க்கு ரூம் போட்டு கொடுப்பார்களா ?
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
வெளிநாடுகளில் வாழும் நடிகர் விஜயின் ரசிகர்கள் தமிழ்நாடு அரசியல் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோக்கள் மிகவும் பயங்கரமாக/மோசமானதாக இருக்கிறது.
மனம் போன போக்கில் வாய்க்கு வந்ததை உளறி, ரசிக வெறியில் அவர்கள் பதிவிடும் வீடியோக்கள் வெறுப்புணர்வை அதிகப்படுத்தி அரசியல் கட்சி ஆதரவாளர்கள்
மத்தியில் மோதலை ஏற்படுத்தும் ரீதியில் உள்ளன.
வெளிநாடுகளில் இருந்துகொண்டு இந்தியாவின் ஒரு மாநிலத்தில்
வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவது இந்திய இறையாண்மைக்கு முற்றிலும் எதிரான செயல்
குண்டு வைப்பது மட்டுமல்ல தீவிரவாதம்..
ரசிகர்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் அமர்ந்துகொண்டு இந்திய குடிமகன் அல்லாதோர் இன்ஸ்டாகிராமில் செய்துவருவதும் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயலே
அ.தி.மு.கவில் இருந்து, இப்போது விலகி த.வெ.க ஆதரவாளராக மாறியிருக்கும் திரு ஜவகர் அலி அவர்கள் நேற்றைய ‘மாலைமுரசு’ தொலைக்காட்சி விவாதத்தில் ‘ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்ட கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் ’வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது’ என்று தெரிவித்தார்.
நான் அந்த நிகழ்ச்சியின் காணொலியை அலைபேசியில் எடுத்து அவர் சொன்னது தவறு என்று நிரூபித்தேன். ஆனாலும் அவர் தொடர்ந்து பொய் சொல்வதை நிறுத்தவில்லை.
(கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவின் முழு காணொலி பின்னூட்டத்தில். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசியகீதமும் பாடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடப்படவில்லை)