வேங்கைவயல் பிரச்சினையில் மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் ஊடகங்களுக்கோ செயற்பாட்டாளர்களுக்கோ இல்லை; திமுகவைப் பழிசுமத்துவதிலேயே முனைப்பு காட்டினர்.
சம்பவம் அறிந்ததும் மாவட்ட அமைச்சர் மெய்யநாதன் மக்களைச் சந்தித்தார். தொடர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி பங்கேற்றனர். மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பிலும் மக்களைச் சந்தித்தனர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
நிற்க…
தவெக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டப் பள்ளியில் நீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து மூன்று-நான்கு வாரங்கள் ஆகிவிட்டன.
எந்த அமைச்சரும் சென்று பார்க்கவோ விசாரிக்கவோ இல்லை. பள்ளி இன்றும் நாறுகிறது என யாரும் கட்டுரை எழுதவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களை எந்த அமைப்பும் ���ந்திக்கவில்லை. பாரதிதாசனின் “வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்ற ரெடிமேட் வாசகத்தையும் பதிவு செய்யவில்லை.
எந்த ஆட்சியிலும் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க முடியாது. ஆனால் சம்பவம் நடந்த பின்பு அமைச்சர்கள் சென்று பார்க்க வேண்டாமா? ஊடகங்களுக்கும் அந்தப் பொறுப்பு இல்லையா?
தொட்டியில் மலம் கலந்தவர்களை விட இத்தகைய ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களும் கொடிய சைக்கோக்கள் என்பத��� இவர்களது மௌனம் உணர்த்துகிறது.
உள்ளாட்சிக்கு fundம் குடுக்கல
ஒட்டுமொத்த மேலாண்மை அதிகாரம் உ��்கக்கிட்டதான் இருக்குனும் தெரில
ஒழுங்கா வேலைய பார்க்காம மேயர் வேலை செய்யல கவுனிசிலர் வேலை செய்யலனு அழுதுட்டு இருக்கிங்க
வேலை செய்யலனா அரசு சார்ப்பா ஆணையரே நடவடிக்கை எடுக்கலாம்யா இதாவது தெரியுமா🤣
- மல���க்கோட்டையார்
நிர்மல் குமாராவது விட்ருங்க அவன் சங்கி பையன் ஆனா சமூக நீதித்துறை அமைச்சர் என சோபாவுக்கு செத்தவன் பன்ற துரோகம் எல்லாம் அவன் வாழ்ற காலத்திலே அனுபவிப்பான்.
மேகமலை ஊர் மக்கள்கிட்ட அமைச்சர் நிர்மல் திமுக சரியா வாதாடுல அதான் நீதிமன்றம் உத்தரவு போட்டு உங்கள் காலி பண்ண சொல்லி இருக்கு
நீங்க த��ரியமா இருங்க தவெக கூட இருக்குனு மக்கள்கிட்டயும் , சட்டமன்றத்துலயும் , பதிவு பண்ணிட்டு நீதிமன்றம் போய் 3 மாதம் அவகாசம் குடுங்க மொத்த ஊரையும் காலி பண்ணி தரோம்னு சொல்லி இருக்கானுங்க
இவனுங்க மிக மோசமானவங்க
எவ்ளோ நாள் சோசியல் மீடியாவை மட்டும் வச்சி ஏமாத்துவாங்க இவனுங்க கிட்ட குறைந்தபட்ச நேர்மை கூட கிடையாது
ஹைட்ரோ க்ளோரிக் சிஸ்டத்தில், எண்ணெய் கசியாமல் இருப்பதற்கான ‘ஓ-ரிங்' என்ற கருவியை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்றொரு மூதாட்டி செய்து கொண்டிருந்தார்
அப்பொழுதே வாஜ்பாய், அந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது காலைத் தொட்டு வணங்கியிருந்தார்: தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாடு சட��டமன்றத்தில் பகிர்ந்த தகவல்
இது உண்மையான தகவலா என்றால் இல்லை பொய்யான தகவல்
கிராமப்புற பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவி குழுக்கள் சிறுசேமிப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்பட்டதற்காக அறியப்பட்டவர் தான் மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை
இதற்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இடம் இருந்து ஸ்ரீ சக்தி பிரஸ்கார் விருது பெற்றார் அப்பொழுதுதான் வாஜ்���ாய் காலில் விழுந்து வணக்கம் தெரிவித்தார்
ஆனால் ஏதோ வாட்ஸ் அப் செய்தியில் வந்த தகவலை மாண்புமிகு வெற்றி அமைச்சர் மாண்புமிகு வெற்றி சட்டமன்றத்தில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்
இதில் கொடுமை என்னவெ��்றால் தமிழ்நாட்டின் பல முன்னணி ஊடகங்களும் அமைச்சர் பகிர்ந்த சுவாரசிய தகவல் என இந்த பொய்யான தகவலை செய்திகளாக வெளியிட்டு இருக்கிறார்கள்
ஒருத்தருக்கு கூடவா அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோணவில்லை
அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக��கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பதியப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்சியர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் ��ாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்து இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்ற�� முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
தங்கள் வாழ்வாதாரம் காக்க போராடும் தூய்மைபணியாளர்களை இழிவுபடுத்த ஆரம்பித்திருக்கிறான் சவுக்கு !
தூய்மைப்பணி தனியார் வசமிருந்தால் வேலை ஒழுங்காக நடக்குமாம் . அரசு ஊழியர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை அவர்களையும் தனியார் வசம் கொடுத்துவிடலாமா? மருத்துவமனையில் சரியாக மருத்துவர்கள் வருவதில்லை அதையும் மொத்தமாக தனியாரிடம் கொடுத்துவிடலாமா ?
தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தூய்மைப்பணியாளர் கேட்டால் அவர்கள் Tnpc தேர்வு எழுதி வர வேண்டும் என்கிறார் இந்த குழந்தை தொழிலாளி !
சாக்கடையை உன் வீட்டில் ஊத்தியிருக்க கூடாது உன் வாயில் ஊற்றியிருக்க வேண்டும் .
��ான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் இலஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்.
- நிதித்துறை அமைச்சர்.
மரியா வில்சன்
இலஞ்சமும் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். இலஞ்சம் வாங்கியவர்கள் மீதும், கொடுத்த மரிய வில்சன் மீதும் தமிழ்நாடு அரசின் இலஞ்ச ஒழிப்புத்துறை நட��டிக்கை எடுக்க வேண்டும்.
joyalukkas தன் கடையில் கூட தன் மொழி பேசும் மக்களை தான் விற்பனையாளார்களாக வைத்திருப்பர் என்பது குற்றச்சாட்டு...
50,000க்கும் மேலான குடும்பங்கள் தங்க பொற்கொல்லர் (goldsmiths) இன்றும் போதிய வருமானம் இன்றி ஆர்டர் இல்லாமல் இருக்கும் தமிழகத்தில் - சுமார் 900 கோடி மதிப்பிலான தங்க மோதிரம் திட்டத்தை மொத்தமாக கேரளாவை சார்ந்த இரண்டு பெரும் நிற��வனங்களுக்கு கொடுப்பதன் மூலம் - இந்த குடும்பங்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளுகிறார் விஜய்.
இந்த ஆர்டர் கேரளாவை சார்ந்த நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? அவன் சேல்ஸ் ஆரம்பித்து அனைத்தும் தன் மொழி பேசும் மக்களை வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவனுக்கு இருக்கும் ஒரு மொழி பற்று கூட இந்த விஜய்க்கு இல்லை என்பது "தன்னை எவன் கேட்க முடியும் என்ற திமிர்"... இந்த ஆணாவத்தோ���ு ஆடிய பல அரசியல்வாதி காணாமல் போனது வரலாறு... விஜயுக்கு joyalukkas எழுதும்...
இந்த வீடியோ பாருங்கள்...
போலீஸ் துறையில் பல மன நோயாளிகளாகா திரிகிறார்களா என்ன? இதெல்லாம் கொடுமை... 21 வயது பையனுக்கு இதெல்லாம் வாழ் நாள் முழுவதும் மன காயத்தையும் மன ரீதியான பாதிப்பையும் உருவாக்கும்...
பணியிட மாற்றம் மட்டுமே இதற்கு தீர்வாகாது - உரிய அனைவர் மீதும��� கைது நடவடிக்கை அவசியம்...
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ���ருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள ��ுறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களி��் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.