If U didn't get something means itz owned by someone😊பிறரை வருத்தியும் வற்புறுத்தியும் கிடைப்பது எதுவாயினும் சுயநலமே! வாழவைத்து வாழ்வோம்🤗 See me @🙋likes❤💁👇
நமக்கு பிடிச்சவங்க நம்ம கூட பேசாம இருந்தா மகிழ்ச்சியா இருக்கும்னு நினைச்சு நமக்கு தெரியாம விலகிடனும்னு நினைக்கிறத நாம தெரிஞ்சிகிட்டத காட்டிக்காம அதே மகிழ்ச்சியோடயே பேசி நாமளாவே விலகிடறதா காட்டிக்கிறதுலாம் பெரிய கலை போல...