@thatsTamil ஓட்டு சதவீதத்துக்கும் கமெண்ட் சதவீதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்? அதுதான் உண்மைக்கும் பொய்க்குமான வித்தியாசம். அண்ணாமலைக்குப் பின்னால் மத்தியில் ஆளும் கட்சி, உதயநிதிக்குப் பின்னால் 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆளும் கட்சி/குடும்பம்,ஆனால் சுயம்புவாக முளைத்து உண்மையோடு நிற்கும் சீமான்
@directorcheran வாழ்த்துக்கள் சார். காலங்காலமாக அம்மாக்களை மட்டுமே உயர்த்திப் பிடித்திருந்த படைப்புகளினூடே இயல்பான கிராமத்துத் தகப்பனின் தியாகங்களைப் படைத்த காவியம். இன்றைக்கும் முதன்மையான அப்பா படம் இதுதான்.
@wolfprabha அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களைக் காக்க ஒருவரை வீழ்த்தியே ஆகவேண்டும் என்கிற முனைப்பும் பாராட்டுக்குரியது. ஆனால், 'கண்டிப்பாக வெல்வேன்' என்கிற மனநிலையை ஒதுக்கி வைத்துவிட்டு அண்ணன் சீமான் அவர்களைப்போல் அனுக வேண்டும்
#BREAKING | ₹2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்திற்கு இடைக்கால தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு
₹8 லட்சம் வருவாய் பெறும் EWS பிரிவினர் ஏழை என்றால், இது மற்றவர்களுக்கு பொருந்தாதா - மனு