I would take technical errors in the defence but koodhi nakkal la vandhu lethargic ah defense la poolaatam aadi oomba koodadhu mfs desreved that loss today
In one month, the TVK govt has managed a remarkable feat on corruption- so many testimonies of land registration, approvals without a bribe now.
Clear then that localised corruption had blessings from the very top previously.
ஓ பொய் வேறயா.. எழுதிக்கொடுக்கும் ஏலியன்கள் சட்டசபை live-ஐ பார்த்து விட்டு, அல்லது யாரிடமாவது "எப்படா எந்திர்ச்சு வெளிய வந்திங்க" என்று கேட்டு விட்டாவது எழுதி கொடுக்க வேண்டும் என்று விழா குழுவினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதிகாரவர்க்கமும், அவங்க இளவரசர்களும், செல்வாக்கானவர்களும், முதலாளித்துவ & அரசியல் ஆதிக்க சக்திகளும் மட்டுமே ஆண்டுட்டு இருந்த சட்ட சபைல, சில புதியவர்களும், நெறய சாமானியர்களும் வரும்போது மாண்புகள், மரபுகள் மீறப்பட்டுதான் ஆகும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி 15 வருசம் co-operate பண்ணுங்க👍
Vijay is unusually Unique Breed
நீங்க Below the Belt போய் Trigger பண்ணாலும், அவர் சுலபமா Trigger ஆகவே மாட்டாப்ள. He can comfortably maintain his Calm & Composure
அவர் உங்களை Trigger பண்ணனும் னு Decide பண்ணி, Mild attempt பண்ணா கூட, உங்களால Trigger ஆகாம இருக்கவே முடியாது
👍
Chief Minister Vijay mentions ‘Party Fund’ in his reply in the assembly. DMK is completely rattled. All DMK members on their feet.
I request TVK members to start every discussion with ‘Party Fund’.
Today in TN assembly CM Vijay says those who are doing corruption will not agree to share the power with other party allies.
It seems rational to me. Valid point.
@TVKVijayHQ
முதல்வர் விஜய் அவர்களிடம் எனக்கு பிடித்தது
மிகவும் அமைதியாக நடப்பதை எல்லாம் கவணித்துக் கொண்டே இருந்து சரியான இடம் வரும் போது சுனாமி போல பதிலடி கொடுத்து ஒரு பேச்சு பேசுகிறார் 💛♥️
ஆட்சிக்கு வந்து 2 வாரத்தில்
திமுக கூட்டணியை காலி செய்து விட்டார்கள்
அதிமுக கட்சியை உடைத்து MLA க்களை தங்கள் பக்கம் கொண்டு வருகிறார்கள்.
இவர்களை தற்குறிகள் என்று நம்பினால் நாம் தான் அரசியல் அறிவற்றவர்கள்
பக்கா அரசியல்வாதி
எதை எப்படி ஹேண்டில் பண்ணனும், எப்ப எந்த மூவ் பண்ணனும், எப்படி ஹைப் ஏத்தனும், எப்படி எதை பண்ணனும்னு எல்லாமே கடந்த மூணு வருசத்துல பக்காவா பண்ணி சிஎம் ஆகி இப்பவும் இந்த நிமிசம் வரை அப்படியே பண்றவனைதான் நீங்க தற்குறினு முத்திரைக் குத்தி அவன் பெயரைக்கூட உச்சரிக்கல😖