@magizhiniisaii சங்கி நீதிபதிகளை வச்சிக்கிட்டு லீகளா ஒன்னும் செய்ய முடியாது.. ஜெயலலிதா போல கலைஞர் கைதின் பிறகு நடந்த பொது கூடத்தில் செய்தது போல செய்யலாம். அரசியலில் பொறுமை அவசியம், நேரம் பார்த்து தட்டனும்.
@prakashpsamy96 @mythila1977 @mallaisakthi காங்கிரஸ் முதலில் கார்த்தி போன்ற களைகளை புடுங்க வேண்டும்... சசிகாந்த், ஜோதிமணி போன்றவர்களை களத்தில் இறக்கி வேலை செய்ய வேண்டும்..
கார்த்தி போன்றவர்கள் என் தொகுதியில் MP தேர்தலில் திமுக கூட்டணியில் நிறுத்தப்பட்டால், நொட்டாவுக்கு தான் நான் ஓட்டு போடுவேன்.
பொய் செய்தியை பரப்பி பரப்பி ஜெயில் பறவையா வாழ்க்கையை தொலைச்சிட்டு திரியிறானுங்க சங்கிகள்...
ஒரு தடவை ஜெயிலுக்கு போனால் வாழ்க்கை நாசமாயிடும்... பாஜக பல பேர் வாழ்க்கையை அழிச்சிட்டு இருக்கு !!
பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!.
மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்கள்யாரிடமாவது கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?
பொய் செய்தியை பரப்பி பரப்பி ஜெயில் பறவையா வாழ்க்கையை தொலைச்சிட்டு திரியிறானுங்க சங்கிகள்...
ஒரு தடவை ஜெயிலுக்கு போனால் வாழ்க்கை நாசமாயிடும்... பாஜக பல பேர் வாழ்க்கையை அழிச்சிட்டு இருக்கு !!
@dinamalarweb வீடியோவை டெலிட் செய்தால் மட்டும் போதாது, மன்னிப்பு கேள் தினமலம்.. உன் பதிவை சுமந்த் போன்ற பல ஆயிரம் சானி மண்டையர்கள் பகிர்ந்துள்ளனர். இனி பொய்யான தகவல்களை பகிரமாட்டேன் என்று பதிவு போட்டு மன்னிப்பு கேள்.
@angry_birdu ஒரே பேட்டியில் ஆடு மாறி மாறி பேசுறான், சீமான் கூட வேற வேற மேடையில் தான் தான் மாற்றி மாற்றி பேசுவான்... அவனை விட பெரிய டூபாக்கூரா இருக்கான் !!
மனுதர்மப்படி உன் ஜாதிக்கு என்ன வேலை ஒதுக்கப்பட்டுர்க்கு ??
மனுதர்மத்தை, சனாதான கொள்கையை தூக்கி புடிக்கும் நீ... என்ன மயித்துக்கு ஐ.பி.எஸ் பட்டம் வாங்கின ??
சொல்லுடா 🐐....
மனுஸ்மிருதியில் சொன்ன ஏழு வகை பிரிவினர் யார்?
முட்டாள் சங்கிகள் திருந்துவார்களா?
இதைப்பற்றி நீதிமன்றம் ஆணையம் ஏற்படுத்தி
மனுதர்மத்தை முழுதும் ஆராய்ந்து விசாரிக்க முடியுமா?
#மனுஸ்மிருதியை_கொளுத்துவோம்
அவங்கவங்க சாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை செய்யணும்... அதுதான் தர்மம்னு மனுஸ்ம்ரிதில போட்டுருக்குன்னு சொன்னியே... அந்த மனுஸ்ம்ரிதி என்ன வில்லியம் ஜோன்ஸ் எழுதினதா? அவர் எழுதினதை நீ ஏன் மேற்கோள் காட்டினே @annamalai_k?
@mvs_2022 @Manjula48500787@annamalai_k இன்னும் ஆரமிக்கவே இல்லையேடா, அதுற்குள் உச்சாவா ?? டெட்டா மட்டும் தான் எடுத்துட்டு இருக்காங்க...
ஆட்டுக்குட்டியை போராட்டம் செய்ய சொல்லு, ஏன் தீடிர்ன்னு கையெழுத்துன்னு இறங்கிட்டான் ..
@Manjula48500787@annamalai_k நீங்க களத்தில் இறங்குங்க ராவ் அக்கா..
கலவர வழக்கில் சிக்கி இருந்தால் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை மறந்துடனும்.
வழக்கில் விடுவிக்கப்பட்டாலும் Honorary Acquittal என தீர்ப்பு இருந்தால் மட்டுமே நல்லது, Benefital in the doubt ன்னு இருந்தால் சிக்கல் தான். நீங்க போராடுங்கக்கா !!