டெல்லியில் இருந்து நமக்கு தீர்வு வர வேண்டுமென்றால் டெல்லிக்கு செல்லும் பஸ்ஸில் ஏற வேண்டும்…
நேரடியாகவே மத்திய அரசிடம் இருந்து கேட்கும் வாய்ப்பு இருக்கும்போது இடையில் இந்த புரோக்கர் பாய்ஸ் (DMK ,ADMK) எதுக்கு…?..
TO ,
COIMBATORE VOTERS…
DELHI BUS READY ,
DRIVER READY ,
Are you ready to vote for Annamalai?…
எனது தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் (முஸ்லீம் அல்லாத) பாதுகாப்பிற்காகவும் கொண்டுவந்த சட்டத்தை நீர் எதிர்ப்பீரானால்.
நான் இவ்வளவு நாட்கள் உன்னை ஆதரித்தைவிட தற்போது 1000 மடங்கு எதிர்ப்பேன்.❤️😊
எனக்கு தேசமே முக்கியம் நீ யல்ல...!
@tvkvijayhq