@PttvNewsX நீ பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய வரலாறு இந்த மண்ணில் இருக்கிறது.
அந்த வரலாற்றை படிக்காமல், அந்த தியாகங்களை அறியாமல், மேடையில் நின்று தகுதி பற்றி பேசுவது அறியாமையின் உச்சம்.
முதலில் வரலாற்றைப் படி. பிறகு அரசியல் பேசு.
@TheScootyGirl1 2021 திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும்போது தமிழ்நாடு 7 ஆம் இடம். இப்போது இரண்டாம் இடம்
இதில் வேறு எந்த கட்சிக்கும் உரிமை கொண்டாட இடமில்லை. முழுக்க முழுக்க திமுகவின் உழைப்பு
இப்போதைய அரசு முதலிடத்துக்கு கொண்டு போகுமா என தெரியாது. ஆனால் கீழே இறங்காமல் பார்த்துக்கொண்டாலே போதும்
@PttvNewsX சட்டம் ஒழுங்கு - 0
பெண்கள் பாதுகாப்பு - 0
ஆட்சி நிர்வாகம் - 0
பொருளாதாரம் - 0
மக்கள் பிரச்சனை - 0
மாநில உரிமை - 0
பிஜேபி எதிர்ப்பு - 0
வாக்குறுத்தி - 0.1
இந்த ஒரு மாதத்தில் எத்தனை fake news? எத்தனை ஸ்டிக்கர் ஓட்டும் வேலை ? TVK ஒரு வெங்காய அரசு, உரிச்சா உள்ள ஒண்ணுமே இல்ல.
@_kabilans ஏற்கனவே ஆய்வு போறேன் மயிர போறேன்னு சொல்லி கட்டுமான பொருள் விலையெல்லாம் ஏத்தி விட்டு கட்டுமான துறைய நாசமாக்கிட்டனுங்க, வர வேண்டிய எல்லா இண்டஸ்ட்ரியம் வெளிய போயாச்சு,இதுல இது வேற. என்ன ஆக போகுதோ தமிழ்நாடு
@_kabilans ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் இந்த நடைமுறை இருக்கு !
இது தவறு என்றாலும்...
இதற்க்கு case போடலாம் கபி கபி !
ஏன் case போடல 😂🤣😂🤣
கபி கபி பேர் வச்சா போதாது!
படி படி னு திமுக சொல்லுது 🤦🏽♂️🤦🏾
Learning processல் இருக்கிறார்கள் என்று முட்டுக் கொடுத்தவருக்கு இதுலாம் தெரியாதா? தெரிந்தே தான் முட்டுக் கொடுக்கிறார், மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார்.
@polimernews என்ன இவரு இவ்வளவு தெளிவா தேர்தல் முடிஞ்சு வந்து பேசிக்கிட்டு இருக்காரு. ஐயா துரை ஐயா தேர்தல் முடிஞ்சு போச்சு எந்திரீங்க இன்னும் தூக்கத்திலேயே இருந்தா என்ன பண்ண முடியும்