தாராபுரம் சட்டமன்றத்தொகுதியில் கிட்டத்தட்ட 15 நாட்களாக பழகிய உறவுகள் ! 🫠❤️
@Karthika_MCK அக்காவிற்காக வந்தேன் அங்கு ஆனால் அங்கு பல உறவுகள் கிடைத்துள்ளார்கள்!
நாங்கள் உழைப்பை கொடுத்துவிட்டோம் ; எந்நிலை வரினும் மக்களோடு தான் !
எது போனாலும் இந்த உறவு போகுமா !
That is 'Anbu'❤️
எதற்கு #தாராபுரம் மக்களுக்கு நாம் தமிழர் விவசாயி சின்னம் முக்கியம் என்று ஒரு அருமையான பதிவு! காசுக்கு விலைபோகதிர்கள்! இங்கே நாம் உரிமையை மீட்டு எடுக்க வேண்டும். மாற்றம் என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். அதனை நல்ல மக்கள் திட்டங்கள் வைத்துள்ளோம் ஆனால் வாய்ப்பு மறுகக்க படுகிறது. நம்பி போடுங்கள் உங்கள் வாக்கை! #NTK #Dharapuram #Seeman #Tiruppur #vijayfail
ஒரு மரம் முறிந்து விழுந்ததைக் கண்டு கொண்டாடுபவர்கள் பலர் இருக்கலாம்...
ஆனால் அந்த மரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக இந்த மண்ணில் பதிந்திருக்கின்றன என்பதை காலம் நிரூபிக்கும்!
#seeman4tn#ntk#ntkitwing
போராட்டத்தில் ஈடுபட்ட நாதகவினர்... தடுக்க முடியாமல் திணறிய காவல்துறை; வாக்கி டாக்கியில் கூடுதல் காவலர்களை வரும்படி உத்தரவிட்ட திருப்பூர் எஸ்பி
#TVK | #tvkcampaign | #cmvijay | #dharapuram
#TVK அரசின் அராஜகம்! ஜனநாயகத்துக்கு எதிரான செயல். @actorvijay என்ன பயமா! Oru பெண் என்று பார்க்காமல் அராஜகம் ! மக்களே ஒரு சர்வதிகரிடம் நாட்டை தானம் வார்த்து தந்துள்ளோம். #தாராபுரம்_இடை_தேர்தல் விவசாயி சின்னத்துக்கு வாக்கு அளியுங்கள்
என் மகளுக்கு 'இலக்கியா' என பெயரிட்டேன். என் இளைய மகனுக்கு 'ஆதன்' என பெயரிட்டேன். என் மனைவியின் அண்ணன் மகளுக்கு 'யாழினி' என்றும், மகனுக்கு 'தமிழ் மாறன்' என்றும் பெயரிட்டேன், என் தம்பியின் மகளுக்கு 'மகிழினி' என பெயரிட்டேன்.
இந்த பெயர்கள் எல்லாம் தமிழுணர்வு என்னுள் எழுந்த பின்பு சூட்டிய பெயர்கள். அந்த தமிழ் மீதான் காதல் என்னுள் மலர்ந்ததற்கு காரணம் அண்ணன் சீமான்.
எப்போதும் சொல்வதுதான். ஆட்சியிலமர்ந்து கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின், விஜய் என இவர்கள் சாதிக்க முடியாத பல மகத்துவங்களை என்றோ சாதித்துவிட்டார் அண்ணன் சீமான்.
#சீமான்
#seeman
கோயில்களுக்கு முன் வெட்டுவது ஆடுகளைத்தானே தவிர சிங்கங்களை அல்ல என்று சொன்னவர் அம்பேத்கர்; இதை நான் இப்போது யாருக்குச் சொல்கிறேன் என்றால் காவல்துறைக்குத்தான்
- தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் சீதாலட்சுமி
திரள் நிதி அளிக்க: https://t.co/FxznFqwk6r