'Blind conformity'
இதுதான் உளவியல் ரீதியான தமிழர்கள் மீதான தமிழ் தேசியத்திற்கு எதிரான தமிழரல்லாதோரால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்.
புரிந்து தெளிக...
ஆரியன் திராவிடனை உருவாக்கினான் . அவன் ஈ.வெ.ராமசாமியை கண்டுபிடித்தான்.
ஈ.வெ.ராமசாமியை வழிபட தொடங்கியவன் எல்லாம் ஈ.வெ.ராஸ்டாக ஆனான்.
தற்போது தமிழ்த்தேசியம் பேச முயன்றால் ஈ.வெ.ரா_ஸ்ட்களை வைத்து முறியடிக்கிறான் ஆரியன்.
அடிமைகளே அதிகாரத்தை எண்ணி அஞ்சாதே..
#தமிழ்த்தேசியம்_வளர்க
இதைப் பற்றி சட்டமன்றத்தில் ஏதாவது ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினார்களா?
மக்கள் அறியாமை அரசியலில் பெரும் மூலதனம்...🥱
சட்டமன்றத்தில் இவனுங்க இரண்டு { தவெக = திமுக }பேரும் போடுற கூத்துக்கு மக்கள்தான் பலிகேடு..... 💯
@Saravanan_Offci இதேபோன்று நடந்து இதே போன்று நாம் தமிழர் கட்சிக்காரர்கள் சொல்லி இருந்தால்
'எதற்காக ஓடுகிறோம் போதைக்காக தானே ஓடுகிறோம் அதற்காக தானே இந்த ஆட்சியை அமைத்தோம்' என்று அவர் சொன்னவுடன் அப்படியே கட் செய்து பரப்பி இருப்பார்கள் இந்த எச்சை மீடியாக்கள்
விவசாயிகள் தூண்டிவிட்டது திமுகவா இல்ல உங்ககூட இருக்கும் கம்யூனிஸ்டா?
தூய்மைபணியாளர்களை வீட்டிற்கு கூப்பிட்டு உறுதி கொடுத்த தவெக இன்று தனியார் மையாமாக்கியது ஏன்?
ஆண் அணில்களிடம் அரசியல் பேசாதே, பெண் அணில்களிடத்தில் பேசவே பேசாதே......💯%✅
ஒரு விடுதலை போருக்கு தயாராக வேண்டிய காலத்தில் தமிழ்நாடு வந்துவிட்டது
#SaveTamilnadu_From_Anils