'Blind conformity'
இதுதான் உளவியல் ரீதியான தமிழர்கள் மீதான தமிழ் தேசியத்திற்கு எதிரான தமிழரல்லாதோரால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்.
புரிந்து தெளிக...
ஆரியன் திராவிடனை உருவாக்கினான் . அவன் ஈ.வெ.ராமசாமியை கண்டுபிடித்தான்.
ஈ.வெ.ராமசாமியை வழிபட தொடங்கியவன் எல்லாம் ஈ.வெ.ராஸ்டாக ஆனான்.
தற்போது தமிழ்த்தேசியம் பேச முயன்றால் ஈ.வெ.ரா_ஸ்ட்களை வைத்து முறியடிக்கிறான் ஆரியன்.
அடிமைகளே அதிகாரத்தை எண்ணி அஞ்சாதே..
#தமிழ்த்தேசியம்_வளர்க
திருமண நிகழ்வில் ஸ்டாலினும் சீமானும் சந்தித்துக்கொண்டு திமுக கூட நாம்தமிழர் கூட்டணியாம்.
ஆனால் திருமண நிகழ்வில் ஸ்டாலினும் விஜயும் சந்தித்துக்கொண்டது மரியாதைக்குரியதாம்.
வாய் இருக்குனு அவதூறு பரப்பாதீங்கடா!
விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி திண்டுக்கல் ஹுசைன் அவர்களைக் கைதுசெய்திருக்கிற தமிழக அரசிற்கு கடும் கண்டனங்கள்.
#ReleaseHussain
காடுகளில் பாமர ஏழைகள் விறகு பொறுக்கப் போனாலும்,
மலைப்பகுதியில் உள்ள கோவில்களில் சாமி கும்பிட போனாலும்,தீப்பெட்டி இருக்கானு செக் பண்ணி ஆயிரம் கேள்வி கேட்டு அனுப்புவானுங்க.
ஆனால் இந்த மலைக்குள்ள எப்படி இப்படியான Monster Earthwork vehicles உள்ள போச்சு.
ட்ரோன் மூலமா போயிருக்குமா?
அப்போ அந்த அகதிக்கு தான் போராடினாரா முதல்வர் விஜய்?
எவ்வளவு இழிவான பேச்சு?
திமுக தான் இதுவரை என்னை அகதி என்று சொன்னது இப்போ தவெகவும்!
நல்ல மாற்றம்👌
@CMOTamilnadu
சிலருக்கு சித்தாந்தங்களே போதும்,
நிர்வாகமும், ஆட்சியின் செயல்திறனும், வளர்ச்சியும் தேவையில்லை. சித்தாந்தங்கள் மட்டுமே ஒரு மாநிலத்தை வளர்க்கும், அந்த சித்தாந்தத்தில் பயணிக்கும் எந்தக் கட்சியும் மாநிலத்தை முன்னேற்றும் என்று நம்புவோரைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
எதிர்வினை என்பது ஒரு ஆட்சியின் குறைகளையும் நிர்வாகச் சீர்திருத்தங்களையும் மட்டும் பேச வேண்டிய அவசியமில்லை,அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் சித்தாந்தங்களைப் போற்றுவதாகக் கூறும் பலர், இதுபோன்ற கீழ்தரமான செயல்களை கண்டிக்காமல் இருந்து, தொடர்ந்து அந்தக் கட்சிக்கும் அதன் பொய்யான கட்டமைக்கப்பட்ட சித்தாந்தங்களுக்கு முட்டுக்கொடுத்து, ஆதரவை வழங்கிக் கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.
அசிங்கமாக இருக்கிறது. அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் கேவலம். மிகக் கேவலம். கேவலத்தின் உச்சம் இதுதான்.
#TVKVijayFails
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers