எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா...
#Magudam blockbuster hit 💥
இத்தனை நாள் #JanaNayagan ரிலீஸ்க்காக காத்திருந்தோம்...
ஆனா இப்போ அந்த நாள் வரவே கூடாதுனு தோணுது. 🥹
இன்னும் விஜயோட ஒரு படம் இருக்குனு இருந்த ஆறுதல்...
அந்நாளோட முடிஞ்சிடும்.
கடைசி ��ீன் முடிஞ்சு, தியேட்டர்ல இருந்து வெளிய வரும்போது...
இதுதான் தளபதியின் கடைசி படம்னு நினைச்சாலே மனசு உடைஞ்சிடும்.💔🥺
Nov ennana nee @actorvijay 😭🤌❤️