தலைவன் என்பவன் வெறும் அதிகாரத்தினால் உருவாவதில்லை; மக்களின் அன்பினால், பல ஆண்டுகால விடாமுயற்சியால் உருவாகிறான்.
கன்னியாகுமரி முதல் டெல்லி வரை அதிரட்டும், இது தமிழர்களின் குரல், திராவிடத்தின் பலம்!
#HBDCMMKStalin
சட்டமன்றத்திலிருந்து MLAக்கள் வெளிநடப்பு செய்து பலரும் பார்த்திருப்பார்கள். முதல் முறையாக ஒரு ஆளுநர் வெளியேறியது இங்கு தான்.
எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க இது உங்க மந்தி நாடு இல்லடா...
#பெரியார்#அண்ணா#கலைஞர் செதுக்கிய #தமிழ்நாடு🔥
#GetOutRavi you are a blot on #Democracy
உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் @DrSJaishankar அவர்களிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார்.
வேலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் @APNandakumarMLA அவர்களின் பிறந்த நாளான இன்று அண்ணன் அவர்களை வாழ்த்தினேன். அண்ணன் அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்துகளும்.
சில மாவட்டங்களில் #COVID19 பரவல் குறைந்திருந்தாலும் பல மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கிறது.
வல்லுநர்கள் - சட்டமன்றக் கட்சிகளுடனான ஆலோசனைகளின்படி ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற #Lockdown அமல்படுத்தப்படுகிறது.
#COVID19 கட்டுப்படுத்தப்பட்ட தமிழகம் அமைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழக #முதல்வர் தலைவர் @mkstalin அவர்களிடம் இதுகுறித்து ஆலோசித்து மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் நல்ல ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்🌄
@RAKRI1
உணவே மருந்து என்ற தத்துவத்தைக் கொண்ட தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவ சிகிச்சையும் #COVID19 நோயாளிகளுக்குக் கிடைத்திடும் வகையில் 14 சித்தா சிகிச்சை மையங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மீனம்பாக்கத்தில் 70 படுக்கைகளுடன் கூடிய இரண்டாவது மையத்தை இன்று தொடங்கி வைத்தேன்.
#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்!
பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்.
உங்கள் பகுதியின் பின்கோடை வாட்ஸ்அப்பில் 9013151515 க்கு அனுப்பினால்,உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையங்கள் & தடுப்பூசி கையிருப்பு விவரங்கள் கிடைக்கும். பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில்
https://t.co/VI3T1ZXYIo
என்ற இணையதளமும் இயங்கி வருகிறது.
#GetVaccinated
கொரோனா முழு ஊரடங்கு தொடங்குவுள்ள நிலையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பகுதி , 119-வது வட்டத்திலுள்ள மாசிலாமணி தெரு-பூரம் பிரகாசம் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி-பருப்பு-மளிகை சாமான்கள் உள்ளிட்ட கொரோனா கால நிவாரண பொருட்களை வழங்கினேன். 1/2