மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,திரு. @BussyAnand அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற நம் கரூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்,கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்,திரு. @karurmathimas1 அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.
#TVK #CMJosephVijay #Karur
நம் தமிழக மக்களின் இதயங்களை வென்ற தளபதி...
நம் தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைத்து,
மக்களின் பேராதரவோடு கோட்டையில் அமர்ந்திருக்கும் நமது அன்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர்,
திரு. @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்தேன்.
அதிகாரத் திமிரோ, தலைக்கனமோ துளியுமின்றி, நம் தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே தன் இதயத்தில் சுமந்து நிற்கும் ஒரு தலைவனைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.மாற்றத்தை விரும்பி இந்தத் தலைவனின் கைகளில் தமிழகத்தை ஒப்படைத்த மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை அவரின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் உணர்கிறேன். ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #MRV #Karur
கரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு திரு.@OfficeofminMRV அவர்கள் உடன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். (2/2) #tvk#karurtvk
தமிழகத்தின் எதிர்காலம் வளம் பெற...
மக்களின் கனவுகள் நனவாக...
உறுதியான மக்களின் நம்பிக்கையைச் சுமந்து, புதிய தமிழகம் நோக்கிய பயணத்தை வழிநடத்தும் தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு திரு. @TVKVijayHQ அவர்களை, (1/2)
எதிர்வரும் தேர்தலில் வரப்போவது அமையப்போவது @AIADMKOfficial ஆட்சி தான் என இன்றே வெற்றி முழக்கமிட்டு வரவேற்றனர் #சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள்.
வரலாற்றில் இல்லாத கடனை மட்டும் வாங்கியுள்ள ஸ்டாலின் மாடல் அரசு, மக்களுக்கு செய்த திட்டங்கள் என்ன? எந்தவொரு பெரிய நலத்திட்டமும் செயல்படுத்தாத அரசுக்கு,
எதற்கு இவ்வளவு கடன்?
கமிஷன் மாடல் அரசை வீழ்த்தி, தமிழகத்தின் கனவுப் பாதையை கட்டமைக்கும் அஇஅதிமுக ஆட்சியை 2026-ல் நிறுவுவது என மக்கள் தீர்மானித்து விட்டனர்.
எத்தனை விளம்பரங்கள், பொய்கள், அவதூறுகளை திமுக அள்ளி வீசினாலும் மக்களின் திடமான முடிவை மாற்ற முடியாது!
என்னுடன் இணைந்து எழுச்சிப் பயணத்தில் மேதகு முன்னாள் ஆளுநர், @BJP4TamilNadu மூத்த முன்னோடி சகோதரி @DrTamilisai4BJP அவர்களும் பங்கேற்றதில் மகிழ்ச்சி
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித்தமிழர்
திரு. @EPSTamilNadu அவர்கள் கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிவதை முன்னிட்டு,
இன்று கரூர் கிழக்கு ஒன்றியம்,
மண்மங்கலம் ஊராட்சி நிர்வாகிகளுடன்
மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களை வரவேற்பது குறித்து நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிய போது..
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் என்ற தீர்க்கமான இலட்சியத்துடன் நான் மேற்கொண்டுள்ள எழுச்சிப்பயணத்தின் முதல் நாளான இன்று, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் பேரன்பில் திளைத்தேன்.
கடல் போல் காட்சியளித்த மக்கள் வெள்ளத்தின் இன்றைய எழுச்சிக்குரல், 2026-ல் @AIADMKOfficial பெறப்போகும் மகத்தான வெற்றிக்கான அடித்தளம்!
நான்காண்டு காலத்தில் தமிழ் மக்களை கொடுமைகளுக்கு ஆளாக்கி,
தமிழ்நாட்டின் பெருமைகளை சிறுமையாக்கிய பொம்மை முதல்வர் ஸ்டாலினின் துயர ஆட்சியில் இருந்து, மக்களையும் மாநிலத்தையும் மீட்டிட இன்று முதல்
தொடங்குகிறது #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
ஆட்சி மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் விரும்பும் ஒவ்வொரு தமிழரின் வெற்றிபயணமாக தொடங்கும் எங்கள் தலைவரின் சுற்றுப் பயணத்தோடு இணைந்து #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
#AIADMK #EPS @EPSTamilNadu
தெரு நாய்களிடமும் ஊழல் செய்த திமுக!!
சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை செலவழித்தது அம்பலம்!!!
அன்று சக்கரையை தின்ற எறும்பிலிருந்து தொடங்கிய திமுகவின் ஊழல் இன்று கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்கள் வரை தொன்று தொட்டு தொடர்கிறது!!
மேற்கூரை இடிந்து விழுவதும்,
ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கு வருவதும்,
மாணவர்கள் வந்தும் நேரத்திற்கு திறக்கப்படாத பள்ளியும்,
இது தான் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அரசுப்பள்ளிகளின் நிலை!
படிப்பிற்கான முறையான சூழலை கூட ஏற்படுத்தித் தர வக்கற்ற இந்த திமுக அரசின் அவல நிலை வெட்கக்கேடானது!