சேலம், ஆத்தூர் சோதனைச் சாவடியில் போலீசாரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட முருகேசன் உயிரிழந்தார்.
சாத்தான்குளம் சம்பவத்துக்கு வரிந்து கட்டி கொண்டு வந்த
தலைவர்கள் இப்போது மௌனம் காப்பது ஏன்?
சாத்தான்குளத்திற்கு ஒரு நியாயம்?ஆத்தூருக்கு ஒரு நியாயமா? #JusticeforMurugesan
கொஞ்ச நஞ்ச வாயா டா பேசுனீங்க அப்பனும் மகனும். மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைனீங்லே டா. இப்போ நாங்க திருப்பி குடுக்க வேண்டிய நேரம் வந்துருச்சி.. அனுபவீங்க...
#குடிகெடுக்கும்_ஸ்டாலின்
கோவை மாவட்டம் பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் #COVID19 தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்து, முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர், முகக் கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கினேன். @ADMK_Kovai
பரம்பரை கொத்தடிமைகள் மத்திய மாநில ஆட்சியில் இல்லாததால ஜாலியா கோ பேக் மோடின்னு சொல்லி Trend அடிச்சிட்டு சுத்துனானுக.
அதே திரும்பி ரிவிட் அடிக்கும்ன்னு கனவுலயும் நினைச்சிருக்க மாட்டானுக.
#GoBackStalin டிரென்ட்டிங் பார்க்கும்போது இதுதான் தோனுத��.
#goBackstalin
உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் குறைகேட்பு அதிகாரியாக பதவியேற்றார்
இஸ்லாமிய சகோதரர்
திரு மாலிக் பிரோஸ் கான் IAS(Retd) அவர்கள்
தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
இந்நிகழ்வில்
மாண்புமி���ு உள்ளாட்சித் துறை அமைச்சர்
திரு.SP.வேலுமணி அவர்கள் உடன் இருந்தார்
@SPVelumanicbe
உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருமை ந��்பர் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல் நலம் பெற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@rajinikanth
சமூக வலைதளங்களின் மூலமாக, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் @RamaAIADMK அவர்களுக்கும் மற்றும் அவர் அணியினர்க்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.