"அரசியல் என்பது பதவிக்கான பயணம் அல்ல; மக்களுக்கான பொறுப்பு" என்பதை மீண்டும் வலியுறுத்திய அண்ணாமலை அவர்களின் உரை, மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கும், தமிழகத்திற்க்கும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
தனிநபர் அரசியலை விட கொள்கை அரசியல், ஊழலற்ற நிர்வாகம், நேர்மையான தலைமை, மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை முன்னிறுத்திய அவரது அழைப்பு போற்றத்தக்கது.
தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கும் உரை.
@annamalai_k
#Annamalai #WeTheLeaders #DrugFreeTamilNadu
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
அண்ணாமலை மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக சேர்களை அடுக்கி வைத்து விட்டு கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட காட்சிகள்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #Clean | #PolimerNews
Annan @annamalai_k மாநாட்டு திடலுக்கு வந்துவிட்டார்.
அண்ணாமலையார் வாழ்க... ❤ அண்ணாமலையார் வாழ்க... ❤ என சத்தம் வின்னைப் பிளக்கிறது 🔥🔥🔥🔥🔥❤
Total Head Count - 1,25,000 + and Counting
Humongous 💥💥💥💥💥💥💥
One of the Biggest Public Meetings (Maanadu) with a Record Highest Headcount for an NGO (@WTLFoundation) first ever time in India.