Life la oru appa va @Udhaystalin na & oru Thatha va @mkstalin thalaivaruku semma proud ana moment 🔥💯♥️
Udanpirapugal TL ku indha photo ponum avangalum happy agattum 🕺🏻😅
#DMK | #MKstalin | #Udhayanidhistalin |
In one SINGLE video, intelletual Kerala is TAKING A DIG ..
1. At our awarding illegal affair with a CM chair
2. At our Social Awareness
3. At our Political Awareness
But. .. we in Tamil Nadu?
We UNDERSTAND this as an affair comedy video.
God save TN!
சேலத்தில் வழி கேட்ட முதியவரை சரமாரியாக தாக்கிய பேருந்து ஓட்டுநர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
OldBusStand | Newsreport | 16 July 2026
#Salem#Newstamil24x7
Ex.DMK அமைச்சர் P.மூர்த்தி
மதுரை கே புதூர் சூர்யா நகரில் பிரம்மாண்டமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய 200 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமண மாளிகை.
@CMOTamilnadu@TVKHQITWingOffl
Land grabbing cell
திமுக வினருக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது
ஒரு லட்ச ரூபாய்க்கு இடத்தை விற்றால் அதில் ₹20000 minister cutting போகும் அதற்கு பத்திரப்பதிவு துறையில் ஒரு ஆளையே போட்டிருந்தனர் திமுகவினர்
- @CTR_Nirmalkumar
IT & ITEL, Fintech நிறுவனங்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை இது. விசிக, கம்யூ கட்சிகள் கூட்டணியில் இருந்ததால் இதைச் செய்ய திமுக அரசு தயங்கியது.
இப்போது அவர்களுக்கு ஆட்சியில் பங்கு தந்து உடன் வைத்துக் கொண்டே சென்னையில் pub culture கொண்டு வர முடிவு செய்துள்ளனர் போல!
கெத்துதான்.
ரீல்ஸ் அலப்பறை கூடாது - முதலமைச்சர் எச்சரிக்கை
பள்ளிகளில் உள்ளே சென்று ரிலீஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை செய்யக்கூடாது
துறைகளில் ஊழல் முறைகேடுகள் இருக்கக் கூடாது
ஊழல் முறைகேடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள நூலகத்தை நேற்று (15.7.2026, புதன்கிழமை) பார்வையிட்டேன்.
நூலகத்தை தூய்மையாக வைத்திருக்கவும், வாசகர்களுக்கு தேவையான புத்தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நல்ல முறையில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் ராஜ் மோகன் அவர்களின் ஆலோசனைப் படி அறிவுறுத்தினேன்.