The favourite slur thrown at Kalaignar is “polygamy,” even though his marriages were legal, transparent, and mutually agreed upon. Meanwhile, the current CMO is in EMA without divorcing his legal wife and yet his own cadres still recycle the same accusation against Kalaignar. No one should be dragging anyone’s personal life into politics, but somehow the moral compass always points only towards DMK. Why this selective outrage? The hypocrisy is nauseating.
Searching for all the socalled activists, saviours, virtual warriors, breaking-news peddlers, and hashtag revolutionaries who once claimed the previous government was solely responsible for every crime against children, women, and minorities before April 23
For the past one week, similar incidents have been happening across Tamil Nadu almost every single day. But now, suddenly, silence.
Most of these “warriors” seem busy preparing reels, designing AI posters, and running trend campaigns instead of speaking for real victims.
Honour killings are being diluted into “love disputes.” Crimes involving minors are being converted into “mystery deaths.” Even women police personnel themselves are facing abuse.
So was all that outrage, protest, and revolutionary writing truly for justice? Or was it only for votes, visibility, and political convenience?
திருமாவின் நேற்றைய நேர்காணலும்... இன்றைய பேட்டியும்... மற்றும் முந்தைய நிகழ்வுகளும் உணர்த்தக்கூட��யது...
1. முதலில் தவெக அதிமுக பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது... லிமா ரோஸ் பேட்டியில் இருந்து அதனை புரிந்து கொள்ளலாம்... காங்கிரஸ் சட்டென்று முந்திக்கொள்ள... திமுக கூட்டணிக் கட்ச���களே போதும் என்று தவெக நகர... தவெக அதிமுக கூட்டணியை விட, திமுக அதிமுக கூட்டணி சற்று சரியாக இருக்கும் என அதிமுக தலைமை நினைக்க... அந்த வாய்ப்புகளை திமுக தலைமைக்கு அனுப்ப... தலைமை நிராகரிக்க... நடுவில் சிலர் ஆலோசிக்க... சிலர் மத்தியஸ்த முயற்சிகளில் இறங்கியுள்ளனர்...
2. அதிமுக - திமுக கூட்டணி ஆட்சிக்கு சில வாய்ப்புகள் இருப்பது குறித்து திமுக தலைமையின் காதுகளுக்கு எட்டியதைக் குறித்து திமுக தலைவர் தனது கூட்டணி கட்சி தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்...
3. திமுக தலைவருக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அதில் விருப்பமில்லாமல் இருந்துள்ளது...
4. கம்யூனிஸ்டுகள் தவெக ஆட்சிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததும்... விசிகவும் அந்த நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக எடுக்கும் பூர்வாங்க பணிகளின் போது... திருமா பொது முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தலாமா என்ற வாய்ப��புகள் உயிர்பெறுகிறது...
5. சிவி சண்முகம் பேட்டியில் இருந்து, அதை அதிமுக தலைமை விரும்பியிருக்கவில்லை... அதிமுக தலைமையை அந்த திட்டத்திற்குள் நகர்த்த நேரம் தேவைப்பட்டிருக்கிறது... திருமாவிடம் பேசி நேரமிழுக்க முயற்சிக்க... அவர் அதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, அதனை தவிர்த்துவிட்டு தவெகவிற்கு ஆதரவை கொடுத்துவிட்டு, பிரஸ்மீட்டிலும் பேசி முடித்துவிட்டார்...
மற்ற அத்தனை வாய்ப்புகளையும் முடித்து வைத்துவிட்டார்...
6. திமுக வாய்ப்பை யோசிக்கும் முன்பே பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருந்த தவெக, அதிமுக கூட்டணி குறித்து ஒரு குழு உந்த... அதிமுக நலனில் ஒரு குழு நிற்க... அதிமுக மீண்டும் ஒரு பிளவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது... தவெகவுடன்... அமைச்சரவையில் பங்கு... ஆனால் திமுகவுடன் திராவிட ஆட்சி' என்ற காரணத்தில் முழு ஆட்சியையே பிடிக்கலாம் என்ற திட்டம் இடது, விசிக கூட்டணியால் முறியடிக்கப்பட்டிருக்கிறது... அந்த முதன்மை திட்டம் தோற்றதும்... சரி தவெகவுடன் அமைச்சரவை பங்கையாவது, வாங்குவோம் என்று சிலர் நகர... அத��� அதிமுகவையே அழித்துவிடும் என்ற அச்சம் சிலருக்கு வர... திமுக எதிர்ப்பு ஒரு திசையிலும், திராவிட ஆதரவு ஒருதிசையிலும் பயணப்படும் வாய்ப்பில்... எடப்பாடி என்ன செய்யப்போகிறாரோ...
@ThanthiTV டே பைத்தியங்களா நீ���்க எல்லாம் உண்மையாலுமே பத்திரிகை தான் நடத்துறீங்களா?. அதெல்லாம் ஏற்கனவே இருக்கிறது தான். பொங்கல் சமையத்தில் ஒரு பதிவுக்காக போய் இருந்தேன் அப்போதே உட்கார வைத்து தான்டா பேசினாங்க.
பெரும்பாலானோர் அதை எடுத்து நக்கி பார்த்திருக்காங்க. நாளைக்கே பூமி மேல் ஒரு விண்கல் விழுந்து அதற்கும் திமுக தான் காரணம்னு சொன்னால் கேள்வியே கேட்காமல் நம்புவாங்க. இவங்களை வச்சிக்கிட்டு 2021ல் ஆட்சியைப் பிடிச்சது தான் அதிசயம், தோற்றது அல்ல
“campaign” messages? Delivered instantly…
In meantime Fact-checks, counter-data, Rejected under “Community Guidelines.”
Even more magical:
Use the very same format change just DMK names… and suddenly nothing gets rejected.
Looks like the algorithm also knows whom not to offend.
What a beautifully “neutral” system.
#Reveal
People often think, I independently arrived at this opinion. But in reality our minds are affected by repetition, familiarity, social proof, emotional storytelling, group identity, algorithms.
Repeated exposure alone increases liking. This is called mere exposure effect
மிக முக்கியமாக டிவிட்டரில் சொல்லத் தோன்றியது, Course Correction - கரெக்டா இருந்துக்க அணியை ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட வேண்டும்..
நம்மாளுங்களுக்கு எதிரி வெளியில் இல்லை என்பது இதுதான்
அவர்கள் செய்வது Course correction அல்ல - எதிர் தரப்பினருக்கு இங்கேயே செய்யப்படும் Weapon Supply 🥲
People often assume if the truth comes out, supporters will leave. If someone openly crosses a moral line, society will reject them. But that only works if the audience still shares the same moral framework.
@Angrybird_On இதுகுறித்து யோசிக்காத அறிவிலிகளாகவே @RahulGandhi and @SanjaiGandhi உள்ளனர்
கடந்த அய்ந்து ஆண்டுகளில் த.நா காங் . மக்கள் பிரச்சனைக்காக எத்தனை போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். வெட்கங்கெட்டவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஒரு கேடு .
``திமுக கேட்கவில்லை’’
``அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க திமுக எங்களிடம் கேட்கவில்லை’’
- சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் MA பேபி
#cpm#mababy#dmk#admk#thanthitv
திமுக மீது அவதூறு பண்ணி எந்த பயனும் இல்லைன்னு அவதூறு பண்ணுபவர்கள் அவர்களாகவே நிறுத்தினால் தான் உண்டு. திமுக தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இருக்காது.
இதுதான் chain of events என்றால், தவெக மேஜிக்கல் நம்பருக்காக உலகில் உள்ள எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்தி இருக்கிறது.
சிவிசண்முகம், வேலுமணியை வைத்து அதிமுக பிளவு. அதிக எண்ணிக்கையிலான இடங்களுடன் பிரமாண்டமாக ஆட்சியில் அமர்வது. காங்கிரஸ் உள்ளே நுழைந்து ஆட்டையைக் கலைக்காமல் இருந்திருந்தால், இதை நோக்கியே தவெக சென்றிருக்கக்கூடும். பாஜகவும் அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கும். ��ிமுகவை அகற்றுவதே பாஜகவின் மிகப்பெரிய வெற்றி தான்.
அதற்குள், இதையறிந்த 11 தோல்வி எடப்ஸ், பெரிய ஜி, திமுகவில் இருக்கும் சிலருடன் தன் இருப்பைக் காத்துக்கொள்ள, அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்குகிறார்.
திமுக துணையுடன் அதிமுக முதல்வர் என்பது இரண்டு நாட்களுக்கு மேலாக மீடியா டிரையல் செய்யப்பட்ட ஒன்று.
ஆனால், தவெக மீது இப்போதுவரை எந்தவித மீடியா & சோஷியல் மீடியா டிரையல் நடத்தப்படவ���ல்லை. நேற்று இரவு டிடிவி செய்ததெல்லாம் கடைசிக்கட்ட போனஸ் டிராமா. அதுகுறித்துப் பேச ஒன்றும் இல்லை. நேற்று கவர்னரை சந்திக்கும் குழுவில் எதற்கு இந்த இருவர் என்றுகூட யாரும் பெரிதாகக் கேட்கப்போவதில்லை.
தவெகவின் தூய சக்தி இமேஜ் என்பது முதல் நாளிலிருந்தே சீமான் லெவல் பொய் மூட்டை தான். ஆனால், அதுகுறித்து யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.
அமோகமான, அருவருப்பான , சுவாரஸ்யமான நாட்களை எதிர்��ோக்கிக் காத்திருப்போம். இது எத்தனை ஆண்டுகள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.