There are several 𝗵𝘂𝗿𝗱𝗹𝗲𝘀 in acquiring land for the 𝗔𝗜𝗜𝗠𝗦 hospital in 𝗖𝗼𝗶𝗺𝗯𝗮𝘁𝗼𝗿𝗲.An additional 𝟭𝟬 𝗮𝗰𝗿𝗲𝘀 of land is required for the Coimbatore 𝗮𝗶𝗿𝗽𝗼𝗿𝘁.
- Revenue Minister KA Sengottaiyan
#KAS#Coimbatore#AIIMS#Airport
பாக்யராஜ் சார் எழுத்தாளர் சங்க தலைவரா இருக்கும் போது அதிக பிரச்சினை வந்தது அட்லிக்கு தான். அந்த படம் காப்பி இந்த படம் காப்பின்னு அட்லி ஷூட்டிங் பன்னும் போதே கம்ப்ளைன்ட் பன்னிருப்பாங்க.
எல்லா வகையிலும் அட்லிக்கும் பட தயாரிப்பாளருக்கும் பிரச்சினை தருவார். அட்லி கோர்ட் கேஸ் போறான்னு சொன்னாலும் குடைச்சல் தந்துட்டே இருப்பார். பாடலாசிரியர் விவேக் மனைவி லாயர் அவுங்க தான் இந்த கேஸ் பிரச்சினைகளை பார்ப்பாங்க.
ஏ ஆர் முருகதாஸ் சர்கார் , சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா எல்லாருக்கும் பிரச்சினைகளை பாக்யராஜ் சார் தான் பஞ்சாயத்து பன்னுவார்.
இதையெல்லாம் மறந்துட்டு அட்லி இங்கு வந்ததும் தளபதி அரசு மரியாதை உத்தரவு குடுத்ததும் 👏👏👏
/// பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” -
“பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் ///
😂😂😂😂😂😂
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
அப்டியே மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், non-service candidate PG படிப்பு வாய்ப்பை 50 % reservation மூலம் தட்டிப்பறிக்காமல், PG-NEET incentive mark கேட்காமல், படிக்கும்போதே சம்பளம் வாங்காமல் course யை முடித்திருந்தால், உங்களை மக்கள் கேள்வி கேட்கபோவதில்லை. அனைத்து துறைகளிலும் பிரச்னைகள் உள்ளது. நீங்க சொல்ற பிரச்னைகளை அரசுக்கு கோரிக்கையாக வையுங்கள். அனைத்தயும் அனுபவித்துவிட்டு தனியார் மருத்துவமனையை நோக்கி படையெடுத்தால் என்ன நியாயம்.
@VK2463531292443 /// non-service candidate PG படிப்பு வாய்ப்பை 50 % reservation மூலம் தட்டிப்பறிக்காமல் ///
இதற்கு என்ன பொருள்???
இட ஒதுக்கீடு என்பது மற்றவர் வாய்ப்பைப் பறிப்பதா அல்லது அனைவரையும் உள்ளடக்கவா???
@VK2463531292443 அறுவை சிகிச்சைப் பிரிவில் பயின்ற மருத்துவருக்கு, அறுவைஅரங்கமே இல்லாத ஊரில் வேலை கொடுத்தா, எத்தனை வருஷம் புடிக்காம வேலைசெய்ய முடியும்???
@vharisram@thinak_ Already service doctors are given 100% reservation for Superspecialities. No takers for the seats. Those seats are transferred to all india pool.
My point is that relieving from the service and getting VRS should be made easier for those who want to leave.
Vijay’s Friend → Minister (Srinath)
Vijay Fan Club Leader → Minister (Bussy Anand)
Vijay’s PR Manager → CM’s Personal Assistant (Jagadish Palanisamy)
Vijay’s Producer → State’s Representative to Centre (KVN)
(Telugu origin, Karnataka roots btw)
Vijay’s Cinematographer → Cine College Director (Manoj Paramahamsa)
Vijay’s Advocate → State Legal Advocate (Vijay Narayan)
Vijay’s Astrologer → State Secretary (later revoked)
(Ricky Dubakoor / Sakthivel Pandit)
Vijay’s Driver’s Son → MLA (Sabarinath)
Vijay’s Friend Vishnu reddy → Special advisor for CM
Vijay's party strategiest Jhon Arokiaswamy → Advisor for CM
Vijay’s Friend → Minister (Srinath)
Vijay Fan Club Leader → Minister (Bussy Anand)
Vijay’s PR Manager → CM’s Personal Assistant (Jagadish Palanisamy)
Vijay’s Producer → State’s Representative to Centre (KVN)
(Telugu origin, Karnataka roots btw)
Vijay’s Cinematographer → Cine College Director (Manoj Paramahamsa)
Vijay’s Advocate → State Legal Advocate (Vijay Narayan)
Vijay’s Astrologer → State Secretary (later revoked)
(Ricky Dubakoor / Sakthivel Pandit)
Vijay’s Driver’s Son → MLA (Sabarinath)
Vijay’s Friend Vishnu reddy → Special advisor for CM
Vijay's party strategiest Jhon Arokiaswamy → Advisor for CM