சங்கீதா நீங்க என்ன பண்றீங்க கோர்ட்ல டிவோர்ஸ் அப்லே பண்றீங்க...
தளபதி நீங்க என்ன பண்றீங்க நான் பல வலிகளை தாங்கி நிக்கிறேன்னு எல்லா இடத்திலும் பேசறீங்க...
புஸ்சி நீங்க என்ன பண்றீங்கன்னா தற்குறிகளை வச்சி சென்டிமென்ட் ரோல் பிளே பண்றீங்க...
சங்கீதாவை திமுக தான் இயக்குது தளபதிக்கு எதிரா செயல்பட வைக்கிறாங்கனு ரூட் மாபியா தற்குறிகளை வைத்து பரப்புறீங்க...
மூன்றெழுத்து நடிகை கூட கல்யாணத்துக்கு போறீங்க அது அவங்க தனிப்பட்ட விருப்பம் என்று தற்குறிகளை பேச வைத்து நார்மலைஸ் பண்றீங்க...
வென்ற பிறகு பிஹைன்வுட்ஸ் சேனல்ல அப்பா புள்ள பாசம் பொங்கற மாதிரி ஜேசன் சஞ்சய பேட்டி குடுக்க சொல்றீங்க...
அப்பறம் ஒரு வாரம் கழித்து உங்க மனைவிய வழக்கை வாபஸ் வாங்க வைத்து நாடகத்தை முடிக்கிறீங்க...
தேர்தல் வெற்றிக்கு எந்த எல்லைக்கும் போகலாம்...
💯🤔
பூமியின் உண்மையான வடிவம் இதுதான்! 🌍 நாம் பள்ளிகளில் படித்தது போல பூமி ஒரு முழுமையான உருண்டை (Sphere) அல்ல.
மேடு பள்ளங்கள் நிறைந்த பூமியின் இந்த உண்மையான வடிவத்தை அறிவியல் மொழியில் 'ஜியோயிட்' (GEOID) என்று அழைக்கிறார்கள்.
@Shanusakthivel இரட்டை மரண தண்டனை இரண்டு பேர் கொல்லப்பட்டதாலோ அல்லது கொலை + மற்றொரு மிகக் கொடூரமான குற்றத்துக்காகவோ தனித்தனியே இரண்டு மரண தண்டனைகள் ஆனால் நடைமுறையில் ஒரே நேரத்தில் ஒரு முறை தான் தண்டனை நிறைவேற்றப்படும்.இரண்டாவது தண்டனை முதலாவது நிறைவேற்றப்பட்ட பிறகு கருதப்படும்
ஒரு துண்டு சீட்டில்
நிரப்பி விட்டேன்
இந்த ஜென்ம ஆசைகளை
அதை மடிச்சு வைத்தேன்
யாரும் பார்க்காத இடத்தில்
ஆனால் மனசு மட்டும்
ஒவ்வொரு நாளும் அதைத் திறந்து வாசிக்கிறது ....
#Hishalee
கேள்வி: 10 இலட்சம் பணம் தரோம் 100 நாள் நீங்க குடிக்காம இருக்கனும் முடியுமா.?
பதில்: 1 கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் கூட என்னால குடிக்காம இருக்க முடியாது
😂😆😁
கேட்டது எல்லாம் கிடைத்து விட்டால்..
நினைத்தது எல்லாம் நடந்து விட்டால்..
விரும்பிய எல்லாமே கைவசம் வந்தால்...
நல்லா இருப்போமானு தெர்ல.. ஆனா கண்டிப்பா நாசமா போவோம் 🚶♀️🚶♀️