*இந்திய தேசிய ஜன சக்தி கட்சி மற்றும் கொடி அறிமுக நிகழ்வு நாகர்கோவிலில் மார்ச் 3 ம் தேதி காலை 8.30 முதல் A.S தங்கவேல் திருமண மண்டபம் வடிவீஸ்வரத்தில் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். என்றென்றும் உங்கள் அன்பிலும் ஆசியிலும் வாழும் சிவ பிரசாத்.*
தொடர்புக்கு 9894076549
@KalyaanBJP_ நீங்கள் கைது செய்யப்பட்ட போது உங்களுக்காக போராடியவன். நாகர்கோயில் சமூக வலைதள சிந்தனையாளர்கள் சந்திப்பில் நித்யானந்தா ஆதரவாளர்களை மேடையில் நீங்கள் அவமானபடுத்திய போதே உங்களை மேடையில் இருந்து இறக்கியிருக்க வேண்டும். உங்கள் வாய் துடுக்கை குறையுங்கள். உங்களுக்காகவே வாழ்ந்த ராஜாலாசர