@googlemaps I have been facing problem for the last two months when using through Android auto or directly through mobile app while driving, it get stuck at initial point with GPS signal lost, am using Blaupunkt Jamaica 990. Updated Android auto in the system to the latest still same
@simtaankaaran புரியாத மொழியில் பேசாமல், சாமிக்கும் சனத்துக்கும் ஊடே மூன்றாம் நபர் யாரும் இல்லாமல், “ஏன் இப்டி உன் புள்ளைய சங்கடப்படுத்துற ? உன் புள்ளைக்கு நல்ல வழி காட்டிக் குடுக்கணும். செய்வியா மாட்டியா ? ” என்று உரிமையோடு தெய்வத்தை நடுவீதியில் நிறுத்துவது.
நினைவில் நின்ற வரிகள்