@saroptparty உங்களுக்கு எல்லாம் அதிகாரம் கிடைக்க ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கிடைக்காது.சரியான கூட்டணி அமைப்பது கிடையாது 30000ஓட்டு வாஙகிட்டு 15 சீட்டு கேட்டால் உங்களுக்களை எப்படி கூப்பிடுவான் 2 சீட்டு வாங்கி ஒரு சீட்டு வெற்றி பெற்று இருந்தால் இன்று அமைச்சர்.கட்சியை கலைத்து விட்டு தவெகவில்சேரவும்
@syed2029 சரி இவர்கள் அமைச்சர் ஆக சிறப்பாக செயல்பட்டார்கள் ஆ.அப்படி என்றால் ஒருவர் கூட அடுத்த முறை அமைச்சர் ஆகவில்லை ஏன்.இது தான் திமுக இடைஜாதி வெறியர்கள் கட்சி.துரைமுருகன் பாலு நேரு பொன்முடி தங்கம்தென்னரசு பொய்யாமொழி ஐபெரியசாமி கீதா இவர்களை போல மேலே சொன்னவர்கள்ஒருத்தனும குறுநிலமன்னர்இல்லை
@rmksys@srinileaks@zbala200_m மேலே சொன்ன அமைச்சர்கள் எல்லாம் ஏன் துரைமுருகன் .நேரு தங்கம் தென்னரசு, பொண்முடி இப்படி பல நபர்கள் போல குருநில மன்னர்கள் போல ஆக முடியவில்லை கட்சியில்....
@ganesan_kirubaa@_ITWingNTK ஒருவேளை பிரபாகரன் உயிரோடு வந்து சீமான் பற்றி சொன்னால் கூட இந்த தற்குறிகள் நம்ப போவது இல்லை ..விஜயை போல சீமான் கட்சியும் தற்குறிகள் தான் அவன் சொல்லுற கதையை அப்படியே நம்பும் தற்குறி கூட்டம்
@DrVSivasankaran நீயெல்லாம் சட்ட மன்ற வேட்பாளர் எது உன்மையான செயதி என்று கூட தெரியாமலேயே பதிவு செய்வது...இப்படி தமிழ்நாட்டில் பதவியேற்பு நடக்க வாய்ப்பேயில்லை என்று சாதாரண மனிதன் கூட சொல்லுவார்கள்
@ADMK_Trends கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க செங்கோட்டயன் சொன்னத்தை செயது இருந்தால் இன்று எடப்பாடி முதல்வர் ..செங்கோட்டையன் இல்லாமல் தவெக இந்தநிலைக்கு வந்து இருக்க வாய்ப்பு இல்லை..தினகரன் ஓபிஸ் சசிகலா இவர்களை இனணத்து இருந்தால் அதிமுக ஆட்சி 2026
@karthickselvaa கீர்த்தனா தேர்தல் அறிவிப்பு வரும் முன் 3 மாதம் சமூக ஆர்வலர் என்று விருதுநகர் சுற்றி வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்ட நபர் இன்று அமைச்சர் கால கொடுமைடா..கட்சி வளர உழைத்த தொண்டன் ..