பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
https://t.co/l2Xv1IFq0r
#Engineering#ramadoss#dailythanthi
பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
https://t.co/l2Xv1IFq0r
#Engineering#ramadoss#dailythanthi
தமிழகம் பொறியியல் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்; பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா கோரிக்கை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
பணி நியமன ஆணைகள் வழங்கப்படாததால் பொறியியல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 831 பேரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
#Engineering #Jobs #Appointment #PMK #DrAyya #Ramadoss #DrRamadoss #MKStalin #TNPSC
படிச்சவங்கள பிச்சை எடுக்கற நிலைக்கு தள்ளுறது தான் திராவிடமா?
20 மாசமா அரசுகிட்ட நியமன ஆணை தாங்கனு பிச்சை எடுக்காத குறையா போராடுறாங்க
ஒவ்வொரு தேர்வுக்கும் தேர்வர்கள் இந்த திமுக அரசுகிட்ட போராடறத பாக்கறப்போ வட மாநிலமே தேவலாம்னு தோணுது
அவன் அவனுக்கு எதிர்க்கலாம்னு ஒன்னு இருக்கு
@DinakaranNews பொறியியல் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகிவிட்டன. தேர்வு நடைபெற்று 17 மாதங்களாகி விட்டன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பும் வந்துவிட்டது. ஆனாலும், 831 தேர்வர்களுக்கு ஆணை வழங்க தமிழக அரசு தாமதிப்பது ஏன்? @CMOTamilnadu