@free55225@Sundara10269992 சரிங்க கொத்தடிமை அண்ணே!!
அது பொய் என்று இதை பதிவிட்டவங்களுக்கே தெரியும்!!
பொய் செய்திகளை பரப்புவதில் சங்கிகளை விட கொத்தடிமைகள் ஒரு படி மேல தான் போல!!
@iparanthamen@TVKVijayHQ@arivalayam@DMKITwing@dmk_youthwing@DMKWomensWing@DMKNRIWing உண்மையான அரசியலே இப்போ தான் ஆரம்பம்...
அப்படின்னா??
எல்லா திருட்டு தனமும் நாங்க பண்ணுவோம் அதை அப்படியே TVK கோவெர்மென்ட் மேல போட்டுடுவோம், வதந்திகளை பரப்புவோம்!
அதானே???
அதை தான் already பண்ணிக்கிட்டு இருக்கீங்களே!!
நல்ல, ஆரோக்கியமான அரசியல் பண்ணுங்க!! Double time தோற்றவரே!!
போன ஆட்சிக்கு பயந்து நாங்க புகார் கொடுக்கல.. எங்களுக்கு செட்டில்மெண்ட் பண்றேன்னு சொன்னாரு, ஆனா இப்போ வரைக்கும் பண்ணல, நாங்க நடுத்தெருவுல தான் நிக்கிறோம் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது பண மோசடி புகார் கொடுத்த தம்பதி பேட்டி
#Sivasankar | #DMK | #PolimerNews
கார் வச்சிருந்தா நீ என்ன பெரிய புடிங்கியாடா ஒரு வயசான மனுஷன் அவர் பொண்ணு முன்னாடியே கைநீட்டி அடிக்கிறியே நீ எல்லாம் ஆம்பளையாடா... எந்த ஊரு காரன் டா நீ... 🤬🤬🤬🤬
Taken by a Sevior Action @PuducheryPolice
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியாமல் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த துறையூர் காவல்துறையினர் – பட்டாசு, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
#TrichyDistrictPolice@tnpoliceoffl