நம் வீட்டிற்கு நாமே....
மக்கள் தொகை கணக்கெடுப்பு
நம்ம போன் நம்பர் மூலம்
எப்படி
செய்வது ?
இந்த வீடியோல தெளிவாக இருக்கு
அனைவரும்...
தெரிந்து கொள்ள
எல்லா நண்பர்களுக்கும்
அனைத்து குழுக்களுக்கும்
Share செய்யவும்
இங்கு பதிவு செய்து முடித்த பிறகு
கடைசியாக
வரும்
SE id
Self Enumaraion id
இதை மட்டும்
உங்கள் வீட்டிற்கு மக்கள் தொகை கணக்கு எடுக்க வருபவரிடம்
இந்த id மட்டும் நீங்கள் சொன்னால் போதும்
33கேள்விகளுக்கும் பதில் அதில் இருக்கும்.அவர் உடனே நன்றி சொல்லி விட்டு சென்று விடுவார்
Census
Online Registration
From July 17
to
Last Date: July 31
#Census #Census2026 #TamilNadu #India
Costco doesn't have prices. It has a code. And almost nobody shopping there today can read it.
You walk past a stack of the same protein bars every week at $16.99. Then one week it's $12.97 and you have no idea if that's a real deal or just a coincidence. You buy it anyway, hoping. Meanwhile the guy next to you is grabbing five packs like he knows something you don't.
He does.
A longtime warehouse employee explained exactly how Costco's tag system works — the tiny numbers and symbols printed on every single price sign that tell you, in advance, whether something is full price, about to go on clearance, or about to disappear from the store forever.
Their take: "Costco never announces a sale. It just changes two digits on a tag. If you don't know what they mean, you're paying full price standing right next to someone paying half."
Here's how to actually read a Costco tag 🧵
குணா, இவனை ஒரு 2 வருஷமா Youtube ல ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். சின்ன பையன் தான் ஆனாலும் நிறைய விசயங்களை எளிமையா புரியுற மாதிரி சொல்லி கொடுப்பான், அவனும் success ah கண்ணு முன்ன அடிச்சு காட்டினான். Manifestation பத்தி இவன் பேசுறத கேட்டா உங்களுக்கு கொஞ்சம் இன்னும் ஈசியா புரியும்.
சமூக வலைத்தளங்களில் (X, Instagram, Facebook) இது நேர்மறையாகவும், சில இடங்களில் விமர்சனத்துடனும் (எ.கா. ரீல்ஸ், இளம் வயது அமைச்சர் என்று) பரவுகிறது. சில பதிவுகள் “முதல் பயணத்திலேயே சாதனை”, “தூத்துக்குடி உலக தரத்துக்கு உயரும்” எனப் புகழ்கின்றன.
@TamilWireLive
இது துறைமுகம் கட்டும் பணி அல்ல, கப்பல் கட்டும் தளம் (shipyard) தொடர்பானது, இது 2025 இல் ஆரம்பிக்கப்பட்டது, இது அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. தூத்துக்குடி துறைமுகப் பகுதியுடன் இணைந்த பெரிய திட்டம். அரசு தரப்பில் தொடர்ச்சியான முயற்சியாகக் காட்டப்படுகிறது.
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது. அசம்பாவிதங்களின்றி நானும் என் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு, காவல்துறை என எதுவும் இல்லை!
படம் -1_நடந்த நிகழ்வின் சுருக்கப் பதிவு.
மற்ற படங்கள் - சான்றுகள்.
conspiracy theory பேசிட்டு என் உ*யி*ர்க்கு ஆபத்து அதுக்கு ஆபத்துனு உளறிட்டு இருக்கான்..
அவனவன் களத்துல RSS எதிர்த்து ஆர்ப்பாட்டம் போராட்டம்னு ஜெயிலு , பெய்லின்னு நேரடியா பகையை வளர்த்துட்டு இருக்கான்..
இவரு ஒரு வீடியோ போட்டுட்டாராமா உடனே இவர் உயிருக்கு ஆபத்தாம்..
"கிராம நிர்வாக அலுவலர்" - அப்படின்ற ஒரு அரசு அதிகார பதவிய உருவாக்கி தலைமுறை தலைமுறையா இருந்த கணக்கர்ன்ற பணியை ஒழிச்சாரு.
இதன் மூலமா காலம் காலமா ஒடுக்க பட்ட மக்கள் கிராம அதிகாரங்கள்ல அமன்றந்தாங்க .
இந்த விஷயம் தெரியுமா ?
இது இன்றைய "The Hindu" ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ,
ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கொடூரமான தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து சாதிக்க முடியுமா .,
அதை சாதித்து காட்டி உள்ளது திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான திட்டங்களில் ஒன்று
TN - KET
TamilNadu - Kasanoi Erappilla thittam
( காசநோய் இறப்பில்லா திட்டம் )
M.K stalin ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு சுமார் 30 மாவட்டங்கள் முழுவதும் உள்ள TB Centerகளில் செயல்படுத்தப்பட ( Death Free TB surveillance ) இந்த திட்டம் பற்றிய விபரம் NIE ( IMCR-National Institute of Epidemiology) நடத்திய ஆய்வின் முடிவில் மிக சிறப்பான திட்டம் எனவும் ,
இதனால் பன்மடங்கு காசநோய் இறப்புகள் தமிழ்நாட்டில் குறைந்து உள்ளதாகவும்,
இதன் காரணத்தால் தமிழ்நாட்டின் காசநோய் நோயாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சாதனை மேற்கொண்டு உள்ளதாகவும் சான்றளிக்கப்பட்டு பாராட்டு பெற்று உள்ளது ,
Mark my words.,
இதையும் நம்ம #SofaCM உரிமை எடுத்து கொண்டாட போகிறார் ,
Reels போட்டு மஜா செய்ய போறாங்க ,
ரொம்ப முக்கியமா.
இதை தான் தான் செய்து சாதித்ததாக நம்ம அருண் ராஜ் IRS பரிசு வாங்கிட்டு வந்து சிரித்து Pose தர போகிறார் ,
ஒரு மருத்துவனாக பெருமையாக சொல்வேன்,இதை எல்லாம் பார்த்து பார்த்து செய்தது ,
ஒப்பாரும்
மிக்காரும் இல்லாத ஆளுமையான,
முத்துவேல்
கருணாநிதி
ஸ்டாலின் எனும் மாமனிதர் ,
வாழ்க .,
வாழ்கவே