பெண்களை துச்சமாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே நினைக்கிற டேமியன் ஒருநாள் பெண்கள் கோலோச்சுற உலகத்துக்கு போக அங்க எல்லாமே தலைகீழா இருக்கு, திரும்ப பழைய உலகத்துக்கு அவன் வந்தானா இல்லையாங்குறதுதான் கதை
வழக்கம்போல பரோன் கோகன் அட்டகாசம் பண்ணிட்டாரு, ரொசமாண்ட் பைக்கும் நல்லாவே பண்ணாங்க
பெண்கள் சந்திக்கிற சங்கடங்கள் ஆண்கள் சந்திச்சா எப்படியிருக்கும் (ரொம்ப யோசிக்காதிங்க 😉) அப்படிங்குற ஒன்லைன சூப்பரா execute பண்ணிருக்காங்க.
காமெடி படம்தான் ஆனா எல்லாமே quirkyஆ இருக்கும். பல 🔞 வசனங்கள் இருக்கு. நெட்பிளிக்ஸ்ல தமிழ்லயே கிடைக்குது
Ladies First - 3.5/5
சேலம் பேருந்து நிலையத்தில் ஆண்களுக்கென கட்டண கழிப்பிடம் வேண்டும் பொது கழிப்பறையில் ஆண்களுக்க�� பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. அங்கு உலாவும் சில ஓரினச்சேர்க்கையாளர்களால் பொதுமக்கள் நிம்மதியாக சிறுநீர் கழிக்க முடியாத சூழ்நிலை உள்ளது
இதே நிலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் நீடிக்கிறது
இதற்கு உடனே நடவடிக்கை தேவை @CMOTamilnadu @CTR_Nirmalkumar @AadhavArjuna @BussyAnand @RameshOffcl @TamilanParthib1 @rhevanth95
ப��ண்களை துச்சமாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே நினைக்கிற டேமியன் ஒருநாள் பெண்கள் கோலோச்சுற உலகத்துக்கு போக அங்க எல்லாமே தலைகீழா இருக்கு, திரும்ப பழைய உலகத்துக்கு அவன் வந்தானா இல்லையாங்குறதுதான் கதை
வழக்கம்போல பரோன் கோகன் அட்டகாசம் பண்ணிட்டாரு, ரொசமாண்ட் பைக்கும் நல்லாவே பண்ணாங்க
பெண்கள் சந்திக்கிற சங்கடங்கள் ஆண்கள் சந்திச்சா எப்படியிருக்கும் (ரொம்ப யோசிக்காதிங்க 😉) அப்படிங்குற ஒன்லைன சூப்பரா execute பண்ணிருக்காங்க.
காமெடி படம்தான் ஆனா எல்லாமே quirkyஆ இருக்கும். பல 🔞 வசனங்கள் இருக்கு. நெட்பி���ிக்ஸ்ல தமிழ்லயே கிடைக்குது
Ladies First - 3.5/5