@mkstalin#தமிழர்_தந்தை_பாவாணர் மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞ��்,
சொல் ஆராய்ச்சி வல்லுநர்,பன்மொழி வித்தகர் 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological) முதல் இயக்குநர், ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் தந்தை’ மறந்துவிட்டீர்களா 🙄
*தேவேந்திரர் பாதுகாப்பு*
*தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கடை நடத்தி வரும் நமது உறவை சில. சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் அருகே இருக்கும் நமது உறவுகளும் அமைப்புகளும் அவருக்கு ஆதரவு தாருங்கள்*
நாள் 7.2.2022
காளிராஜ்
90959 27221
#தேவேந்திரகுலவேளாளர்
Tamil language was degraded by the northern language called Samaritanism which was introduced to Tamil Nadu by deceiving it as the language of God; That is why the Tamils were humiliated. Therefore, if Tamil is to prosper again, Tamil must be liberated
#மள்ளர்_தேவந���யபாவாணர்
BJP candidate got elected unopposed in Kamudi panchayat-Ramnad District in Tamil Nadu.Both DMK /ADMK not fielded candidates. Thanks to Devedrakula Vellalar stood by @narendramodi gave by act of Parliament. 1465 farmers benefitted by @BJP4India@PMOIndia https://t.co/cuFqcdfoMQ
அரை ஆரியமும் , முக்கால் ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால் அழுக்கோடு இணைந்த நற்கனியும் கெடுவது போல் தமிழும் கெடும் தமிழனும் கெடுவான்
#மொழிஞாயிறு_தேவநேய_பாவாணர் .
ஐயாவுக்கு புகழ் வணக்கம்
#மள்ளர்_தேவநேயபாவாணர்