"ஊழல் சக்தி, மற்றும் பலர் என்று முதலமைச்சர் சொல்லும்போது கோபம் வரவில்லையா?"
- மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...
#Seeman#Madhuranthagam#ByElection#News18Tamilnadu
பத்துக்கு பத்து அறையில் அமர்ந்து கொண்டு சீமானை நாம் தமிழரை இதை செய்ய கூடாது இதை செய்யவேண்டும் என்று சொல்லும் யூடியூப் போராளிகள் முகத்தில் காரி துப்பிய சகோதரன் மகேஷ் 👇👌🤣
தமிழினத்தை வீழ்த்த திராவிடம் கையாண்ட வழி முறைகள்..
காது வழியே ➡️ சாதி, மத போதை
கண் வழியே ➡️ திரை போதை
வாய் வழியே ➡️ டாஸ்மாக் போதை
இத்தனை போதையில் இருந்து தமிழினத்தை மீட்க போராடுவதே நயது கடமை..
-அண்ணன் சீமான் 🔥💥
Yes... Just Imagine. 👍👍
தாங்க மாட்டாங்க....
அண்ணன் சீமானாவது.. சில இடங்களில் மாண்பு கருதி தன்
பொறுப்பு இருப்பு கருதி விட்டுட்டு கடந்து போவார்... ஆனால் கார்த்திகா சகோதரி கர்ஜிக்க தொடங்கினால்..
ங்கொய்யால... பாரபட்சம் இல்லாமல் பொளந்து கட்டுவார்... 😅👍👍💥💥💪💪
தியாக தீபம் திலீபன் அவர்களின் வலிநிறைந்த ஈகைப்பயணத்தை அறிந்து, வேற்றுநாட்டு பெண் ஒருவர் மலர்தூவி வணக்கம் செலுத்துகிறார்.
எமது உரிமைக்கான வரலாறும் உண்மையும் அடுத்த தலைமுறையையும், உலக மக்களையும் சென்றடையும்போது, எமது நீதிக்கான பயணம் மேலும் வலுப்பெறும்.
கன்னியாகுமரியில் சீருடையுடன் மது அருந்தும் குழந்தைகள்,
கோவையில் போதைப்பொருள் விற்றதை தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்ட சம்பவம்!
போதைப்பொருள் எங்கு விற்கப்படுகிறது என்பது பயன்படுத்துபவர்களுக்குத் தெரிகிறது, ஆனால் காவல்துறையினருக்குத் தெரியவில்லையா?
🔗 https://t.co/vu06zZnhD4
#DrugFreeTamilNadu #Kanyakumari #Coimbatore #StrictAction #SaveOurYouth
ஊனை உருக்கி உயிரை எரித்து, விடுதலை வேள்வி நடத்திய மாவீரன்..!
ஒரு சொட்டு நீர் அருந்தாமல் விடுதலைப்பசிக்குத் தன்னைத்தானே புசிக்க தந்த பெருமகன்..!
மருத்துவப் படிப்பைக் கைவிட்டு, இன அடிமை இடர் தீர்க்க,
தமிழ்த்தேசியத் தலைவர் தடம் பற்றிய தமிழீழத் தலைமகன்..!
புத்தன், காந்தி பெயரைச் சொல்லி இரத்தம் குடித்த ஓநாய்களின் முகத்திரை கிழித்த புலி வீரன்..!
ஆயுதம் ஏந்திய போராட்டக் களத்தில் அகிம்சையை ஆயுதமாக்கிய புரட்சியாளன்..!
கூர்த்த பெரும் அறிவாற்றலால் அரசியல் பிரிவின் தலைமைப் பொறுப்பேற்று, விடுதலைப்படையை வீறுகொள்ளச்செய்த தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தளபதி..!
லெப்டினண்ட் கர்னல், ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
நாம் தமிழர்!
வடக்கிருந்து உயிர் துறத்தல் (வடக்கிருத்தல்) என்பது பண்டைய தமிழ் சமூகத்தில் மானம், சூளுரை அல்லது நட்பு காரணமாக வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பு இருந்து உயிரை நீக்கும் ஒரு வீர மரபு ஆகும்...
திலீபன் நினைவு தினம் இன்று 🙏🏽
#தியாகதீபம்_திலீபன்