@Stalin__SP KN நேரு தொடர்பான முறைகேடுகளை EDக்கு கொடுத்ததே ரத்திஸ் & கோ தான் என சில மாதங்களுக்கு முன் இதே ஜூனியர் விகடனில் செய்தி வந்தது 😅
என்னடா செய்தி எழுதாம கதையா எழுதிட்டு இருக்கீங்க.
@niranjan2428 சிவசேனாவே பாஜகவை தொடர்ந்து எதிர்க்கிறது.
ஆனால் மதச்சார்பற்ற சமூகநீதி என்ற அதிபுத்திசாலி தனமான கொள்கை கொண்ட விஜய், பாஜக எதிர்ப்பில் பசப்புகிறார்
@manickamtagore //காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான்// அதுக்கு தான் வாய்ப்பே இல்லையே...
உங்கள வலுப்படுத்திக்கொள்ள சொந்த உழைப்பை நம்ப வேண்டும் bro. ஒட்டுண்ணியாக இருந்தால் வளர முடியாது. கடைசி வரை அதுவே கதி. No வளர்ச்சி
@U2Brutus_off@Yaaro_ எப்போதும் போர்க்களத்திற்கு முதலில் வருவதால் "முதலியார்கள்" என நாமகரணம் செய்யப்பட்ட முதலியார்கள், பொதுவாக திமுக ஆதரவாளர்கள் தானே... இவர் மட்டும் அவ்வாறு இல்லையா
@jothims //கரூர் மாவட்டத்தில் நடைபெறவேண்டிய வளர்ச்சிப்பணிகள்//
அப்படியே அறுத்து தள்ளிட போறீங்க 🤦
ஆமா, உங்க கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்த MR விஜயபாஸ்கர் அய்யாவை மீட் பண்ணி வளர்ச்சிபணி பற்றி எப்போ ஆலோசிக்க போறீங்க
2026 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள் :
---------------------------
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது!
சமூக செயற்பாட்டாளர், மனித உரிமைப் போராளி வழ . ஹென்றி டிஃபேன் அவர்களுக்கு 'பெரியார் ஒளி ' விருது!
ஐயா வைகுண்டர் வழியில் சமயச் சீர்திருத்தப் பணியாற்றிவரும் ஐயா பால பிரஜாபதி அடிகளார் அவர்களுக்கு 'காமராசர் கதிர்’ விருது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
-------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.
முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா, தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள்ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவரிசையில் 2026 ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.சொக்கலிங்கம் அவர்களுக்கும்,
"பெரியார் ஒளி" விருதினை சமூக செயற்பாட்டாளரும் தலித் மக்களின் உரிமைகளுக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான திரு. ரூத் மனோரமா அவர்களுக்கும்,
‘காமராசர் கதிர்’ விருது
ஐயா வைகுண்டர் வழியில் சமயச் சீர்திருத்தப் பணியாற்றிவரும் ஐயா பால .பிரஜாபதி அடிகளார் அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
2026-ஆண்டுக்கான
விசிக-விருதுகள் பெறும்
சான்றோர் பட்டியல் பின்வருமாறு:
------------------------------------
அம்பேத்கர் சுடர் -
முனைவர் திரு. கே.சொக்கலிங்கம்,
மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
பெரியார் ஒளி-
வழ. ஹென்றி டிஃபேன்
மனித உரிமைப் போராளி.
மார்க்ஸ் மாமணி-
திரு. மு. வீரபாண்டியன்,
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
காமராசர் கதிர் -
ஐயா பால.பிரஜாபதி அடிகளார்
சாமித் தோப்பு .
அயோத்திதாசர் ஆதவன்-
திருமதி. ரூத்மனோரமா
சமூக செயற்பாட்டாளர் .
காயிதேமில்லத் பிறை-
முகமது முனீர்
மாநில து.தலைவர், ஐஎன்டிஜே
செம்மொழி ஞாயிறு -
பொ. வேல்சாமி
தமிழறிஞர், நாமக்கல்.
விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னை-தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஜூலை 05,2026 அன்று நடைபெறும்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
@NanjilPSampath@dmk_raja@PKSekarbabu@OfficeOfOPS@arivalayam ஏன்டா அழகிய குமரி மாவட்டத்தின் அவலட்சணமே,
எப்படியோ உனக்கு தொண்டூழியம் செய்யும் உன் மருமகனை பள்ளிக்கல்வி அமைச்சரின் PA ஆகிட்டே.
வாயைவித்து பிழைக்கும் நீயும் வாரியத் தலைவர் பதவிக்கு அடிபோடுற.
உன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு 5 வருஷம் இரை போட்ட திமுக்காரனுங்க தான் பாவம்.
@manickamtagore //காங்கிரஸ் தலைமைக்கு கவலைகளை ஏற்படுத்தியது//
உங்க கவலை எல்லாம் எந்த மாநிலத்தில் யார் தயவில் ஒட்டுண்ணியாக வாழலாம் என்பதில் தானே இருக்கும் 😅🤣
வாழ்க ஒட்டுண்ணிகள்...