உன் மீது வைத்திருந்த கோபத்தையும்,
சொல்ல முடியாமல் சுமந்த வலிகளையும்,
அந்தக் கண்ணீரோடு சேர்த்து கரைத்துவிடுவேன்.
ஏனென்றால்,
சில கண்ணீர்களுக்கு காரணம் வார்த்தைகள் அல்ல.
அன்பாக நீட்டப்படும் ஒரு கைதான்.
அந்த ஒரு நொடி அன்பு,
நான் பல நாட்களாக சுமந்த பாரத்தை
ஒரே கண்ணீரில் இறக்கிவிடும்
உன் முகத்தை
ஒருமுறை நேராகப் பார்த்துவிட்டு, என் கையை ஐந்து வினாடிகள் மட்டும் பிடித்து,
"என்ன ஆச்சு?" என்று கேட்டுப் பார்...
என் மனதில் சில நாட்களாய் தேங்கி கிடக்கும்
எல்லா கவலைகளையும் கொட்டி அழுதுவிடுவேன்.
இப்போதெல்லாம்
உனக்கான முக்கியத்துவத்தை
நான் குறைத்துக் கொண்டேன்.
நீ வந்து பேசவில்லை என்றால்
வருத்தப்படுவதில்லை,
உன்னைக் காணவில்லை என்றால்
தேடுவதில்லை,
உன்பொருட்டு எதுவும்
என்னைத் தாக்குவதுமில்லை.
இதைச் சொல்லத்தான்
இப்போது வந்தேன்.
இதைச் சொல்லத்தான்
நாளையும் வருவேன்.
தோழரின் மரணம் என்பது ஒப்பாரி வைக்கும் நேரமல்ல...
அவர் சுமந்து வந்த புரட்சி தீயை மேலும் வளர்த்து, அணையாமல் அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதே நமது கடமை....♥️🚩
நல்லகண்ணு என்ற மனிதர் யார்?
அவர் கையில் இருந்த செங்கொடி தான் அவர்.
உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறையின் எதிர்வினை செங்கொடி.
அடக்குமுறை இருக்கும் வரை செங்கொடி தாங்கி ஒருவன் நிற்பான்.
பிறந்த குழந்தை விரலை பிடிப்பது போல
பால் குடிக்க வாய் சப்புவதை போல,
அடக்குமுறைக்கு எதிரான செங்கோடியை தாங்குவது மனித இனத்தின் primitive reflex
அது மனித இயல்பு.🚩
All Paid Courses (Free for First 4000 People)
🎯 Social Media Marketing Course
🎯 WordPress Development Course
🎯 Facebook Ads Course
🎯 Search Engine Optimization
🎯 Email Marketing Course
🎯 Amazon Business
🎯 Fiverr Freelancing Course
🎯 Graphic Designing
🎯 Video Editing Course
🎯 Ecommerce Business Course
🎯 Dropshipping Course
🎯 Shopify Course
🎯 Web Development & Design.
🎯 And Many More
🚨 FREE for 48hrs only 🚨
To get Simply:
1) Follow me [ MUST! ] for DM access
2) Like & Repost
3) Comment "All " to grab your copies.
நீளும்
சாதிய அருவருப்பின்
அட்டூழியம் …
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்.
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin