நாம் தமிழர் கட்சியின் இப்போது உள்ள விவசாய சின்னத்தை மறைத்து பழைய சின்னத்தை பரப்பிய தந்தி அலுவலகத்துக்கு என் கண்டனங்களையும் தெரிவித்துள்ளேன்.
@dinathanthi
நாம் தமிழர் கட்சியின் 16 வருட நேர்மையான பயணத்தின் வலிமையையும் தமிழக தேர்தல் களத்தை மாற்றி அமைக்க காத்திருக்கும் தமிழக மக்களின் அறைகூவலையும் எடுத்து காட்ட போகும் மிக வலிமையான மிக முக்கியமான மக்களின் மாநாடு!
வாருங்கள் திருச்��ியில் சந்திப்போம்! #வெல்லட்டும்_மக்களின்மாநாடு