@VVK_ADMK ஏய் எடப்பாடியே…... கட்சியில் சண்முகம் வேலுமணி விஜயபாஸ்கர் இருக்க அவர்களையெல்லாம் புறங்கடித்து..... நீ எப்படி திமுகவில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அழைப்பு விடுக்கலாம்
அப்படின்னு இதற்கும் ஒரு கண்டன அறிக்கை குடு தம்பி
https://t.co/yqtV2qdjXD
எத சொன்னாலும் நம்பி தானே ஆகணும்
என்ன செய்யப்போகிறார் செந்தில் பாலாஜி ?
எனக்கு பின்னால் நீங்கள்தான் பொதுச்செயலாளர். என் வாழ்நாள் வரை நான் பொதுச்செயலாளராக இருந்து கொள்கிறேன். உங்களால் இந்த கட்சியை வழிநடத்த முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுக்கிறார்.
எங்களிடம் வந்தால் தமிழக தலைமை பொறுப்பை கொடுக்கிறோம். சிபிஐ அமலாக்க துறை வழக்குகளில் இருந்து விடுபட்டு “பரிசுத்த ஆவி” ஆகலாம். ராஜினாமா செய்து விட்டு வாருங்கள். கட்சியின் தலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிஜேபி ஒரு புறம் அழைக்கிறது.
திமுகவில் தலைமை பொறுப்புக்கு வாய்ப்பே இல்லை.
என்ன செய்யப்போகிறார் @V_Senthilbalaji ?
@polimernews போன ஆட்சியில் இவனுடைய பேட்டிகள் இவனைப் பற்றிய எந்த தகவலும் ஊடகங்களில் வெளியிடவில்லை
ஆனால் இந்த ஆட்சியில் இவன் பேட்டி பிரேக்கிங் நியூஸ்
இவன் அரசியல் தலைவனும் அல்ல ஒரு சமூக சேவைகளும் அல்ல
எல்லாம் முதல் போட்டவனின் செயல்
இன்னும் எத்தனை கட்சி , எத்தனை இயக்கம் வந்தாலும்
அதிமுக தான் என் கட்சி என் கழகம் உயிர் உள்ள வரை அதிமுககாரன் தான் என்று சொல்பவர்கள் RT பன்னுங்க 🌱
தெரிஞ்சுக்கலாம் ✌️
@Vinayak14188891@AshifShafii13@WTLNaresh நடிகர் சூரியாவின் தீவிர ரசிகராக இருந்தது நீங்கள்தானே? அல்லது வேறு நபரின் ஐடியை உங்கள் ஐடி என்று தவறாக நினைத்து விட்டேனா ?
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@Vinayak14188891@AshifShafii13@WTLNaresh 😀
ஏன்டா சிரிச்ச?
சூர்யா அதிமுககாரங்க விமர்சித்த போது சத்தமே இல்லாம நடந்த சம்பவத்தை எல்லாம பாத்துட்டு நினச்சேன்... சிரிச்சேன்
கோவப்படாதீங்க நண்பா…. உண்மையான உணர்வுகளுக்கு தடை போட முடியாது
@sathrak1967 கதை விடாத…எனக்குத் தெரிந்து
கோவை கிணத்துக்கடவு தொகுதியில் ஒவ்வொரு ஓட்டுக்கும் 2000 ரூபாய்
கோவைதெற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் 4000 ரூபாய்
தொண்டாமுத்தூர் பகுதியில் 4000 5000
இப்படி கோவை முழுக்க சொல்லி வச்ச மாதிரி ஒரே நாளில் அதிகாலையில் இருந்து கோவையில் பண மழை கொட்டியது திமுக
@VRS_SridharADMK@naattaamai2017@EPSTamilNadu@admk_edappadi இதையும் கொஞ்சம் யோசி
திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக இஸ்லாமிய கட்சிகள் உட்பட23 கட்சி கூட்டணி
அதிமுகவில் பிளவு பட்ட பாமக பலவீனமான பாஜக மூன்று மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள அமமுக இரண்டு கட்சி கூட்டணியையும் ஒப்பிட்டு பார்த்தால் எது பலமான கட்சின்னு புரியும்
@tnrags திமுக சொம்பு இதையும் கொஞ்சம் யோசி
திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக இஸ்லாமிய கட்சிகள் உட்பட23 கட்சி கூட்டணி
அதிமுகவில் பிளவு பட்ட பாமக பலவீனமான பாஜக மூன்று மாவட்டங்களில் என்று மட்டுமே செல்வாக்குள்ள அமமுக இரண்டு கட்சி கூட்டணியையும் ஒப்பிட்டுப் பாரு இது பலமான கட்சின்னு புரியும்
@Tenkasi_Senthil நம் பலவீனத்தை நாமே வெளிப்படுத்தக் கூடாது நண்பா… அவர்களுக்கு பதவி ஆசை எப்படியாவது மந்திரியாக வேண்டும் என்ற எண்ணம் அது எல்லா கட்சியிலும் இருக்கும் இருக்கும் அது நடக்காத போது எடப்பாடி பக்கம்தான் திரும்புவார்கள் அப்போது நாம் பேசிய பேச்சுக்கள் ஏவுகணைகளாக நம்மையே தாக்கும்
@Harikumar_1974@dharma2394 தேர்தல் பத்திரப்பணம் சுமார் 5 ஆயிரம் கோடி தமிழகத்தின் பங்கு ப்படுத்தியபாடு அதை நம்பி மோசம் போன அமித்ஷாவும் மோடியும் தமிழக தலைவர் ஒருவருக்கு பெரிய ஆப்பு வைத்தார்கள்